தந்தையர் தினம் வாழ்த்துக்கள் – Fathers Day Wishes in Tamil

Fathers Day Wishes in Tamil

தந்தையர் தினம் கவிதைகள் – Fathers Day Wishes in Tamil

பொதுவாக தாய் என்பவள் தனது பிள்ளை மீது எப்பொழுதுமே அன்பை அதிகமாகவும், கண்டிப்பை குறைவாகவும் காட்ட கூடியவள். ஆனால் தந்தை அப்படி கிடையாது கண்டிப்பாய் அதிகமாகவும், பாசத்தை அதை விட அதிகமாகவும் காட்ட கூடியவர். ஆனால் அந்த பாசம் பெருபாலும் தந்தை என்ற பதவிக்கு வரும்பொழுது தான் ஒவ்வொருவருக்குமே தெரிய வரும். தந்தை என்பவர் பாசத்தை வெளிப்படுத்த மாட்டார். ஆனால் தனது பிள்ளைக்காக அவரது வழக்கை முழுவதுமே அர்ப்பணிக்க கூடியவர். தனது பிள்ளையை வயிற்றில் சுமக்க முடியவில்லை என்றாலும். அவரது வாழ் நாள் முழுவதும் தனது நெஞ்சில் சுமக்க கூடியவர். தந்தை என்பவரை நாம் ஒவ்வொரு நாளும் கொண்டாடி மகிழ வேண்டும்.

ஆனால் அன்னையர் தினம் கொண்டாடப்படும் அளவிற்கு தந்தையர் தினம் கொண்டாடப் படுவதில்லை. காரணம் தந்தையின் கண்டிப்பு தான், இத்தகைய கண்டிப்பு நாம் வாழ்க்கையில் கஷ்டப்படாமல் முன்னேறுவதற்கு மட்டும் தான் தவிர, வேறு எந்த ஒரு நோக்கத்திற்கு அல்ல. அன்னையர் தினம் போலவே, தந்தையர் தினமும் கொண்டாடப்பட வேண்டும். இதன் காரணமாகவே வருடம் தோறும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் உங்கள் தந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க. இங்கு தந்தையர் தினம் வாழ்த்துக்களை இமேஜ் மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றை டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள் நன்றி வணக்கம்..

Fathers Day Wishes in Tamil:

Fathers Day Wishes in Tamil

தாய் என்பவள்
பத்து திங்கள்
வாழ்க்கையை
தியாகம் செய்வாள்..
தந்தை என்பவன்
வாழ்க்கையையே
தன் பிள்ளைக்காக
தியாகம் செய்வான்..
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

fathers day wishes in tamil words

fathers day wishes in tamil words

ஒற்றை வரியில்
அப்பா
ஓராயிரம் சுமைகளை
சுமப்பவர்

தந்தையர் தினம் வாழ்த்துக்கள் 2022

Fathers Day Wishes Tamil

இயற்கையின்
ஒரு அற்புத
படைப்பு எனில்
அது எனது
அப்பாவின்
இதயம் தான்

இதையும் கிளிக் செய்யுங்கள் 👉👉  அப்பா பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தந்தையர் தினம் கவிதைகள் 2022

இந்த உலகத்திற்கு நீங்கள் சாதாரண மனிதர் ஆனால் என்னுடைய வாழ்க்கையில் நீங்கள்தான் விடியல் என்பது எனக்குதான் தெரியும்.

happy fathers day wishes in tamil

Fathers Day Wishes in Tamil

நாம் உயரத்தை அடைய
தன்னை ஏணியாக்கி
கொள்பவர் தந்தை
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

Fathers Day Wishes in Tamil

fathers day wishes in tamil words

நம்
வாழ்க்கையை
விருச்சமாக்க
தன்னை வேராக்கி
கொண்டவர் தந்தை

இதையும் கிளிக் செய்யுங்கள் 👉👉 அப்பா கவிதை

தந்தையர் தினம் கவிதைகள் 2022:

happy fathers day wishes in tamil

என் வாழ்க்கையின் ஹீரோ
தன்னம்பிக்கை நாயகன்
“என் அப்பா”
எனது அன்பான தந்தையர் தின வாழ்த்துகள்

 

இது போன்ற வாழ்த்துக்கள் தொடர்பான பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Wishes in Tamil