நண்பர்கள் தின வாழ்த்துக்கள் 2021 | Friendship Day Quotes in Tamil

Friendship Day Quotes in Tamil 2021

Friendship Day Wishes in Tamil 2021

நண்பர்களை கொண்டாட தனியாக ஒரு நாள் வேண்டுமா என்ன? நண்பர்கள் கூட்டம் ஒன்றாக இணையும் ஒவ்வொரு நாளுமே நண்பர்கள் தினம் தானே. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளன்று, உங்கள் நண்பர்களுக்கு மறக்காமல் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் சொல்லி விடுங்கள். உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க இந்த பதிவில் நண்பர்கள் தின வாழ்த்துக்களை IMAGES மூலம் பதிவு செய்துள்ளோம். அவற்றில் உங்களுக்கு பிடித்த IMAGES-ஐ டவுன்லோடு செய்து வாட்ஸ்-அப் மெசேஜ் மூலம் Friendship Day வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் 2021

Friendship Day Quotes in Tamil 2021

வாழ்க்கையில் சந்தோசம் வேண்டுமானால் நீ காதலை நேசி… சந்தோசமே வாழ்க்கையாக வேண்டுமானால் நீ நட்பை நேசி.. அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் 

Friendship Day Quotes in Tamil 2021

Friendship Day Wishes in Tamil

ஆயிரம் கோடி நட்சத்திரம் விண்ணில் இருந்தாலும் விண்ணுக்கு அழகு நிலவு தான்.. ஆயிரம் உறவுகள் மண்ணில் இருந்தாலும் வாழ்க்கைக்கு அழகு நட்பு தான்.. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..!

நண்பர்கள் தின கவிதைகள்:

Friendship Day Quotes in Tamil

நட்பு என்பது காற்று போல அது நம் மூச்சிருக்கும் வரை நம்மோடு கலந்திருக்கும்..  இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..!

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் 2021

Friendship Day Quotes Tamil

பிரச்சனை என்றால் என் நண்பன் துணை நிற்பான் எனும் நம்பிக்கையே வாழ்க்கையின் பலம்.. நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்..

Friendship Day Quotes in Tamil 2021

nanbargal dhinam valthukkal

சோகமான நேரம் கூட சுகமாக மாறிப்போகும்.. வலிகள் கூட தொலைந்து போகும் நண்பர்களுடன் இருந்தால்.. நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்..

nanbargal dhinam valthukkal – நண்பர்கள் தின கவிதைகள்:

 

Friendship Day Wishes in Tamil

புன்னகை ஒன்றே போதும்
நண்பர்களை சேகரிக்க
புதைந்து போகும் வரை
தொடர்ந்து வரும் நல்ல நட்பு.

Friendship Day Wishes in Tamil 2021

 

nanbargal dhinam valthukkal in tamil

நண்பன் ஒருவன் வந்த பிறகு வின்னைத் தொடலாம் உந்தன் சிறகு வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கு இல்லையே.. இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..!

நண்பர்கள் தினம் கவிதைகள் – nanbargal dhinam valthukkal in tamil

Friendship Day Wishes in Tamil 2021

மனம் இருந்தால் வருவேன் என்றது காதல்.. பணம் இருந்தால் வருவேன் என்றது சொந்தம்.. எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன் என்றது நட்பு.. நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்..

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் 2021:

Friendship Day Quotes in Tami

தடுமாறும் போது தாங்கிப் பிடிப்பவனும்.. தடம்மாறும் போது தட்டி கேட்பவனும்… உண்மையான நண்பன்.. நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்..

Friendship Day Quotes in Tamil 2021

Friendship Day Wishes in Tamil

கர்ணனை போல நண்பனை தேர்ந்தெடு… நீ
வீழ்கின்ற நிலை வந்தாலும் உனக்காக போராடுவான்..! நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்..
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil