நண்பர்கள் தின வாழ்த்துக்கள் கவிதை..! | Friendship Day Wishes in Tamil

Advertisement

நண்பர்கள் தின வாழ்த்து கவிதை | Friendship Day Wishes in Tamil

அம்மா அப்பாவுக்கு அடுத்து நாம் உறவு என்று நினைப்பது நம் பள்ளிப்பருவத்திலும் மற்றும் நம் கல்லூரி பருவத்திலும் நம்முடன் பழகிய நண்பர்களை தான். நண்பர்கள் பற்றி சிறிய பதிவை பற்றி கீழ் வரும் பதிவில் காண்போம். நம்மை சுற்றி ஆயிரம் உறவுகள் இருந்தாலும் ஆறுதல் தேடுவதும் கேட்பதும் நண்பர்களிடம் தான். அந்த அளவிற்கு நண்பர்களிடம் எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லாமல் இருப்போம்.

நண்பர்கள் மட்டும் தான் நம்மிடம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுவார்கள். சரி வாங்க இப்போது நண்பர்கள் தின வாழ்த்துக்களை பற்றி தெரிந்து கொள்வோம்..!

நண்பர்கள் தின வாழ்த்து கவிதை:

உலகம் என்னை பார்த்து கேட்டது
இந்த உலகில் எத்தனை நண்பர்கள் என்று
பாவம் அதற்கு என்ன தெரியும்
நண்பர்கள் தான் உலகம் என்று

 Friendship Day Wishes in Tamil

Friendship Day Wishes in Tamil:

என்னிடமிருந்து எந்த ஒரு மாற்றத்தையும்
எதிர்பார்க்காமல் ஏற்றுக்கொண்ட உறவு என்றால்
அது நீங்கள் மட்டுமே
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

 friendship day tamil

Happy Friendship Day Wishes in Tamil:

என்னை என்னைப்போல் ஏற்றுக்கொண்டவளுக்கு

Happy Friendship Day Wishes in Tamil

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் கவிதை:

 happy friendship day wishes in tamil

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் கவிதை:

ஆண் என்ன பெண் என்ன நண்பர்களுக்கு பெயர் நண்பர் மட்டும் தான்.

 friendship day tamil

 

ஷேர் செய்யுங்கள் 👉👉👉 நண்பர்கள் தின வாழ்த்துக்கள் 2023

அண்ணன் பற்றி தங்கை கவிதை

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement