Mahatma Gandhi Kavithai in Tamil
ஒவ்வொரு வருடமும் அக்டொபேர் 02 ஆம் தேதி காந்தியின் பிறந்த நாளை இந்தியா காந்தி ஜெயந்தியாக கொண்டாகிறோம். காந்திஜி நடத்திய உப்பு சத்தியாகிரகம், வெள்ளையான வெளியேறு இயக்கம் உள்ளிட்ட போராட்டங்கள் தீவீரமாக நடந்தது. அகிம்சை வழியில் போராடி சுதந்திரத்தை வாங்கி தந்தவர். காந்தியை பற்றி சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம். வருகின்ற அக்டொபேர் 02 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்துக்கள் கூற இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க இமேஜஸ் மூலம் வாழ்த்துக்களை படித்து தெரிந்துகொள்வோம்.
இதையும் படியுங்கள் ⇒ காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் 2023
Ganthi Jayathi Valthukkal in Tamil:
அனைவருக்கும் இனிய காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்
Ganthi Jayathi Valthukkal in Tamil:
ஆயுதத்தால் வெல்ல முடியாததை
அகிம்சையால் வென்றாய்-
நீ மறைந்த பின்னும் வாழ்கிறாய்
Gandhi Jayanti Wishes in Tamil:
துணிவு இல்லையேல்
வாய்மை இல்லை
வாய்மை இல்லையேல்
பிற அறங்களும் இல்லை
Gandhi Jayanti Wishes in Tamil:
எளிமைக்கு மகாத்மா
நேர்மைக்கு மகாத்மா
புகழுக்கு மகாத்மா
இவரை பற்றி அறியாமல்
எந்த ஆத்மாவும் இல்லை..!
Gandhi Jayanti Kavithai in Tamil:
உடலின் வீரத்தை விட
உள்ளத்தின் வீரம் மிகவும்உயர்வானது..!
மேலும் பலவகையான தத்துவங்களை Images மூலம் டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | Quotes in Tamil |