காலை வணக்கம் வாழ்த்துக்கள்

Advertisement

good morning wishes in tamil

ஒவ்வொரு காலை பொழுதும் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று தான் நினைத்து எந்திருக்கிறோம். பொதுவாக அனைவரது அன்றாட வாழ்க்கையில் காலை பொழுதானது மிகவும் இனிமையானதாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் அன்றைய நாள் முழுவது இனியானதாகவும், மிகிழ்ச்சியானதாகவும், உற்சாகமானதாக அமையும்.

ஆகவே உங்கள் காலை பொழுதை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ளுங்கள். மனதில் எப்பொழுது கவலைகளை நிரப்பி வைத்துக்கொண்டு. தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நாட்களையும் வீணாகிவிடாதீர்கள். எப்பொழுது நேர்மையான நல்ல எண்ணங்களை மட்டும் மனதில் விதையுங்கள். உங்களின் பொழுது மற்றும் நண்பர்களின் பொழுது இனிமையாக அமைவதற்கு இந்த பதிவில் காலை வணக்கம் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளோம். அதனை டவுன்லோடு செய்து நண்பர்களுக்கு அனுப்புங்கள்.

Good Morning Wishes in Tamil:

வாழ்க்கை ஒரு ரோஜா செடி மாதிரி
முள்ளும் இருக்கும் மலரும் இருக்கும்
முல்லை கண்டு பயந்து விடாதே மலரை கண்டு மயங்கி விடாதே.
இனிய காலை வணக்கம்!

Good Morning Wishes in Tamil

 

Good Morning Images in Tamil:

பூக்களாய் மனங்களும் பூத்து குலுங்க, இனிய காலை வணக்கம்..!

good morning images in tamil

Good Morning Wishes Images in Tamil:

நந்தவனத்தை போல் உங்கள் குடும்பம் பூத்து குலுங்கட்டும்,
இனிய காலை வணக்கம்..

good morning wishes images in tamil

Good Night Wishes in Tamil

Good Morning WishesImages in Tamil:

உங்கள் வாழ்க்கையை
யாரால் மாற்றியமைக்க முடியும் என்று யோசிக்கிறீர்களா
மிக மிக எளிது!
கண்ணாடியை எடுத்துப் பாருங்கள்!
காலை வணக்கம்.

good morning wishes images in tamil

Good Morning Wishes Sms For Friends in Tamil:

விடியும் என்ற எண்ணத்தில்

உறங்க செல்லும் நீ

முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு சாதிக்கலாம்!

இனிய காலை வணக்கம்!

good morning wishes sms for friends in tamil

அம்மா கவிதைகள்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Wishes In Tamil 

 

Advertisement