பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள் 2024

Advertisement

Happy Bakrid Wishes in Tamil

இஸ்லாமியர்களின் மிகவும் முக்கியமான பண்டிகையாக இந்த பக்ரீத் பண்டிகை கருதப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் சுலாமிய நாட்காட்டியின் 12-வது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் அன்று இந்த பக்ரீத் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அதனால் உங்களுடைய இஸ்லாமிய நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கும் அன்றைய நாளில் உங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து மகிழுங்கள். உங்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் சில பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளோம். அதனால் உங்களின் இஸ்லாமிய நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கும் இந்த வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களின் மூலம் பகிர்ந்து மகிழுங்கள்.

Happy Bakrid Wishes Tamil:

உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் இந்நன்னாளில் நிறைவேறட்டும். இனிய பக்ரீத் வாழ்த்துக்கள்!

happy bakrid wishes

Happy Bakrid Wishes:

உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சியும்
இல்லத்தில் வளமும் என்றும் பெறுக 
இனிய  பக்ரீத் நல்வாழ்த்துக்கள்..!

bakrid greetings in tamil

பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள்:

இந்த தியாக திருநாளில் வேற்றுமை நீங்கி, ஒற்றுமை ஓங்கட்டும். ஈகையும் நட்பும் பெருகட்டும். இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்!

bakrid greetings

Bakrid Wishes in Tamil:

பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை 
போதிக்கும் நாளான பக்ரீத் தின 
நல்வாழ்த்துக்கள்..!

bakrid wishes quotes

Bakrid Wishes:

தியாகத்தின் உன்னதத்தை உணர்த்தும் 
நாளான பக்ரீத் தின நல்வாழ்த்துக்கள்..!

happy bakrid wishes images

Bakrid Wishes Quotes in Tamil:

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
தியாகத் திருநாளான
பக்ரீத் தின வாழ்த்துக்கள்..!

happy bakrid wishes images in tamil

Bakrid Wishes in Tamil Quotes:

சகோதரத்துவமும் ஈகை குணமும்
அருட்கொடையாக உலகில் நிலவிட
அனைத்து இஸ்லாம் மக்களுக்கும்
பக்ரீத் நல்வாழ்த்துக்கள்..!

happy bakrid images in tamil

பக்ரீத் வாழ்த்துக்கள்

இது போன்று வாழ்த்துக்கள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  WISHES IN TAMIL

 

Advertisement