இனிய புத்த பூர்ணிமா வாழ்த்துக்கள் 2024 | Happy Buddha Purnima Wishes in Tamil 

Advertisement

Buddha Purnima 2024 Wishes in Tamil | புத்த பூர்ணிமா வாழ்த்துக்கள் 2024 | Happy Buddha Purnima Wishes in Tamil 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் புத்த பூர்ணிமா வாழ்த்துக்களை (Buddha Purnima 2024 Wishes in Tamil) பின்வருமாறு விவரித்துள்ளோம். புத்த பூர்ணிமா பற்றி நாம் அனைவரும் அறிந்து இருப்போம். புத்தர் பிறந்த நாள் புத்த பூர்ணிமா என்று கூறப்படுகிறது. புத்த பூர்ணிமா புத்த ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. புத்த பூர்ணிமானாவது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 23 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் நாம் நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு புத்த பூர்ணிமா வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் புத்த பூர்ணிமா வாழ்த்துக்களை கொடுத்துள்ளோம்.

Buddha Purnima 2024 Wishes in Tamil:

காத்திரு.. நடக்க இருப்பது சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான காரணத்துடன் நடக்கும்..! புத்த பூர்ணிமா வாழ்த்துக்கள்..!

Buddha Purnima 2024 Wishes

புத்தர் ஞானம் பெற்ற இடம்..!

புத்த பூர்ணிமா வாழ்த்துக்கள் 2024:

நிம்மதிக்கான இரண்டு வழிகள்.
விட்டு கொடுங்கள்.
இல்லை விட்டு விடுங்கள். – புத்தர்
புத்த பூர்ணிமா வாழ்த்துக்கள்..!

Buddha Purnima Quotes

Buddha Purnima Quotes in Tamil:

நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை உணர ஆரம்பித்து விட்டால். நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும்.-புத்தர்

புத்த பூர்ணிமா வாழ்த்துக்கள்!

Buddha Purnima Quotes in Tamil

Buddha Purnima Wishes in Tamil:

உன் வாழ்வில் உண்மையும் அன்பும் நிறைந்திருந்தால், எப்போதும் உன் வாழ்வு மகிழ்ச்சியாகவே இருக்கும்.

புத்த பூர்ணிமா வாழ்த்துக்கள்!

Buddha Purnima Wishes in Tamil

புத்தரின் இயற்பெயர் என்ன?

Buddha Purnima Images in Tamil:

எதற்காகவும் அவசரப்படாதீர்கள் நேரம் வரும்போது தனாகவே அது நடந்தேறும்! புத்த பூர்ணிமா வாழ்த்துக்கள்!

Buddha Purnima Images in Tamil

Happy Buddha Purnima Wishes in Tamil:

happy buddha purnima wishes in tamil

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement