சுதந்திர தின வாழ்த்துக்கள் படங்கள் | Happy Independence Day in Tamil
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! வருகின்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று இந்திய நாட்டின் 78-வது சுதந்திர தினம் வருகிறது. இந்தியா ஆங்கிலேயரின் அடிமை தனத்தில் இருந்து 1947-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அத்தகைய வருடம் முதல் இன்று வரை ஏறத்தாழ 77 ஆண்டுகள் கடந்து தற்போது 78-வது ஆண்டின் தொடக்கத்திற்கு செல்லப் போகிறோம். இவ்வளவு சிறப்புகள் கொண்ட சுதந்திர தினத்தினை போற்று வகையில் இன்றைய பதிவில் சுதந்திர தின வாழ்த்துக்களை படங்களுடன் பார்க்கலாம் வாங்க..!
சுதந்திர தின வாழ்த்துக்கள் படங்கள்:
உதிரங்களை உரமாக்கி உதித்த
சரித்திரம் நம் சுதந்திரம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்..!
Happy Independence Day:
இந்திய மக்கள்
அனைவருக்கும்
இனிய சுதந்திர தின
நல்வாழ்த்துக்கள்..!
சுதந்திர தின வாழ்த்துக்கள்:
நமது தேசம் நமது குடும்பம்
ஒவ்வொரு குடும்பமும்
நமது தேசத்தின் தூண்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
Independence Day Wishes 2024:
அனைவரும் ஒன்றுபடுவோம்
சாதி, மத வேறுபாடு இன்றி
சமத்துவம் பேணிக்காப்போம்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்..!
Happy 78th Independence Day Wishes:
சொல்லிக் கொடுங்கள்
சுதந்திரம் என்பது நம்
ஒற்றுமைக்கும், ஒருமைக்கும்
பொறுமைக்குன் தந்த பரிசு என்று
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்..!
இது போன்ற வாழ்த்துக்கள் தொடர்பான பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Wishes in Tamil |