மொஹரம் வாழ்த்துக்கள் | Muharram 2024 Wishes Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மொஹரம் பண்டிகை வாழ்த்துக்களை (Happy Muharram Wishes in Tamil) தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம். முஹர்ரம் என்பது இசுலாமிய ஆண்டின் முதல் மாதமாகும். இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்றாகும். இஸ்லாமியர்கள் இம்மாதத்தின் ஒன்பதாவது நாளிலும் பத்தாவது நாளிலும் உண்ணா நோன்பு இருந்து வழிப்படுவார்கள்.
இந்த புனித மாதத்தில் சண்டைகள், புனிதப் போர் புரிவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. முஹர்ரம் நாளில் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் இப்பதிவில் மொஹரம் பண்டிகை வாழ்த்துக்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
Happy Muharram Wishes in Tamil:
இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமைய அல்லாஹ் உங்களை ஆசீர்வதிப்பார்.. இனிய மொஹரம் பண்டிகை வாழ்த்துக்கள்..!
முஹர்ரம் வாழ்த்துக்கள்:
முஹர்ரம் நாளில், அல்லாஹ் உங்களுக்கு ஆரோக்கியம்,செல்வம், அமைதி மற்றும் மகிழ்ச்சியை வழங்குவார்..!
மொஹரம் பண்டிகை வாழ்த்துக்கள்:
அனைவருக்கும் இனிய மொஹரம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.!
Muharram 2024 Wishes Tamil:
இந்த புத்தாண்டில் அல்லாஹ் உங்கள் மீது அளவற்ற அருளையும் அன்பையும் பொழிந்து ஆசீர்வதிப்பார்.
மொகரம் வாழ்த்து:
இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் இனிய மொஹரம் நல்வாழ்த்துக்கள்..!
இது போன்ற வாழ்த்துக்கள் தொடர்பான பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Wishes in Tamil |