Happy New Year 2025 Wishes in Tamil
பொதுநலம்.காம் நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. 2024-ஆம் ஆண்டின் இறுதி நாள் இன்று. இன்னும் சில மணி நேரங்களில் புதிய ஆண்டு பிறக்க உள்ளது. இந்த புதிய ஆண்டை வரவேற்க அனைவரும் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறோம். இந்த புதிய புத்தாண்டிற்கு அனைவருக்கும் சமூக வலைத்தளம் மூலமாக வாழ்த்துக்களை தெரிவிக்க இங்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் Images பதிவிடப்பட்டுள்ளது. ஆக அவற்றில் தங்களுக்கு பிடித்த Images டவுன்லோடு செய்து உங்கள் சொந்தங்கள், நண்பர்கள் என்று அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கவும்.
இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
Happy New Year 2025 Wishes in Tamil..!
Tamil Wishes For New Year 2025:
அன்பு
உறவுகளுக்கு
ஆங்கில
புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்
வருடம் மாறலாம்.. வாழ்க்கை மாறலாம்.. உறவு மாறலாம்.. உள்ளம் மாறலாம்.. ஆனால் என் அன்பு மட்டும் என்றும் மாறாது என் அன்பானவர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வெற்றிகள் பதியட்டும்
தோல்விகள் தேயட்டும்
புன்னகை பூக்கட்டும்
முயற்சிகள் முளைக்கட்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
Iniya Angila Puthandu Nal Valthukkal in Tamil:
துன்பங்கள் விலக
இன்பங்கள் பெறுக
இந்த புத்தாண்டு
இனிமையாக அமைய
ஆங்கில புத்தாண்டு
வாழ்த்துக்கள்
வாழுங்கள் பிறரையும்
வாழ விடுங்கள்
அன்பை பகிருங்கள்
அது மகிழ்ச்சியை
இரட்டிப்பாக்கும்
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |