இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2025.! | Happy Pongal Wishes in Tamil 2025

Advertisement

தை பிறந்தால் வழி பிறக்கும்
தரணி எங்கும் வளம் செழிக்கும்
இதயங்கள் புன்னகை பூக்கும்
உதயமாகும் கதிர் போல
இனிக்கட்டும் உங்கள் வாழ்கை
செங்கரும்பைப் போல
தைபொங்கல் நல்வாழ்த்துக்கள்

Happy Pongal Wishes in Tamil 2025

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பொங்கல் அன்று உங்கள் உற்றார் உறவினர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில், அழகான பொங்கல் வாழ்த்துக்கள் படங்களை பின்வருமாறு கொடுத்துளோம். பொங்கல் பண்டிகை என்பது உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி கொண்டாடும் பண்டிகை ஆகும்.

நமக்கு உணவளிப்பதற்கு உதவியாக இருக்கும், கால்நடைகள், சூரியன், உழவு கருவிகள் அனைத்திற்கும் நன்றி செலுத்தும் விதமாக தை 1 ஆம் தேதி பொங்கல் படைத்தது சூரியனை வழிபடுவோம். அந்நாளில், உற்றார் உறவினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அவர்களுடன் பொங்கல் பண்டிகையை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

Iniya Pongal Nalvazhthukkal in Tamil Text:

புதுப்பானையில் பொங்கட்டும் தை பொங்கல்… வீட்டினிலே நிறையட்டும் சொந்தங்கள்… மனதினிலே தீரட்டும் சங்கடங்கள்… இனிய பொங்கல் வாழ்த்துகள்

Iniya Pongal Nalvazhthukkal in Tamil Text

அன்பு பொங்க, ஆசைகள் பொங்க
இன்பம் பொங்க, இனிமை பொங்க
என்றும் மகிழ்ச்சி பொங்க
பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்

Iniya Pongal Nalvazhthukkal in Tamil Text

Iniya Pongal Nalvazhthukkal in Tamil:

பொங்கலை போல உங்கள்
வாழ்வில் மகிழ்ச்சியும்
செல்வமும் பொங்க வாழ்த்துக்கள்

Iniya Pongal Nalvazhthukkal in Tamil

 

கரும்பின் சுவை போல உங்கள் வாழ்க்கை என்றென்றும் தித்திக்கட்டும்… இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Iniya Pongal Nalvazhthukkal in Tamil

Iniya Pongal Nalvazhthukkal in Tamil Images:

தை பிறந்தால் வழி பிறக்கும் தடைகள் தகரும், தலைகள் நிமிரும், நிலைகள் உயரும், நினைவுகள் நிஜமாகும், கதிரவன் விழிகள் நல்ல விடியலை கொடுக்கும், அவலங்கள் அகலும், இதயம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துகள்

Iniya Pongal Nalvazhthukkal in Tamil Images

இன்பம் பொங்கி வழியட்டும்
இல்லங்களிலும் உள்ளங்களிலும்
இனிய தைதிருநாள் நல்வாழ்த்துகள்

Iniya Pongal Nalvazhthukkal in Tamil Images

 

Iniya Pongal Nalvazhthukkal in Tamil 2025:

தைத்திருநாளில் நாம் உண்ண உணவு அளிக்கும் இயற்கை அன்னைக்கும், உழவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம்… இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Iniya Pongal Nalvazhthukkal in Tamil 2025

நல்லதொரு வாழ்வு பொங்கிட அஷ்ட லட்சுமிகளும் இல்லத்தில் தங்கிட இந்நாளை போல எந்நாளும் தித்தித்திட தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்

Iniya Pongal Nalvazhthukkal in Tamil 2025

Iniya Pongal Thirunal Nalvazhthukkal in Tamil:

எனது அன்பிற்குரிய தமிழகமக்கள்
அனைவருக்கும் எனது இதயம் கனிந்த
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Iniya Pongal Thirunal Nalvazhthukkal in Tamil

இதுபோன்று வாழ்த்துக்கள் சம்மந்தப்பட்ட பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Wishes in Tamil
Advertisement