குடியரசு தினத்திற்கு எப்போதும் போல் Happy Republic Day என்று கூறாமல் இப்படி கூறுங்க.!

Advertisement

How to Say Happy Republic Day in Different Ways

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் குடியரசு தினத்திற்கு எப்படி தனித்துவமாக வித்தியாசமாக வாழ்த்து கூறலாம் (How to Say Happy Republic Day in Different Ways) என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். பொதுவாக நாம் அனைவருமே ஏதேனும் பண்டிகை வந்தால் அப்போது பிறருக்கு வாழ்த்து கூறும்போது HAPPY என்று கூறி அந்த பண்டிகையின் பெயரை கூறுவோம். எடுத்துக்காட்டாக New year வந்தால் Happy New Year என்று கூறுவோம். அதுவே பொங்கலுக்கு Happy Pongal என்று கூறுவோம். இதேபோல் தான் அணைத்து பண்டிகைக்கும் கூறுவோம்.

அதேபோல் தான் குடியரசு தினத்திற்கும் Happy Republic Day என்று தான் கூறுவோம். ஆனால், இந்த முறை நீங்கள் வித்தியாசமாகவும், தனித்துவமாகவும் வாழ்த்து கூறுங்கள். உங்களுக்கு பயனுள்ள வகையில் இந்த பதிவில் Happy Republic Day in Different Ways பற்றி கொடுத்துள்ளோம்.

இந்திய குடியரசு தினம் கவிதை

How to Wish Happy Republic Day in Unique Way:

 happy republic day in different ways

  • May this Republic Day bring lots of happiness and prosperity in our lives. Happy Republic Day.
  • We are proud to be part of this strong nation. Happy Republic Day
  • As we unfurl our national flag, let us remember the sacrifices of our brave freedom fighters. Happy Republic Day
  • Let us hold the values of our Constitution and contribute to the progress of our country. Happy Republic Day
  • Wishing you and your loved ones a very Happy Republic Day. Jai Hind!!!
  • Our country is our pride and we will protect it forever. Happy Republic Day.
  • We should be proud about being Indians, and love our nation more than anything. Happy Republic Day.
  • Let us together commence a journey of peace, harmony and progress in India, Happy Republic Day
  • Wishing you a proud and patriotic Republic Day filled with joy and prosperity.
  • On this special day, let’s remember the sacrifices of our freedom fighters and strive to build a better India.Happy Republic Day
  • Democracy means nothing if people are not able to work for the common good. Happy Republic Day
  • May the tricolor always fly high, and may our nation prosper and shine. Happy Republic Day!
  • Let’s celebrate the spirit of unity and freedom on this Republic Day. Jai Hind!
  • Wishing you a day filled with pride and patriotism. Happy Republic Day to you and your loved ones!
  • Proud to be an Indian. Happy Republic Day!
  • Wishing everyone a very Happy Republic Day!

குடியரசு தினம் பாடல் வரிகள்

இதுபோன்று வாழ்த்துக்கள் சம்மந்தப்பட்ட பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Wishes in Tamil
Advertisement