விஜயதசமி வாழ்த்துக்கள் 2024 | Happy Vijayadashami Wishes in Tamil

Advertisement

விஜயதசமி திருநாளில் அன்னையின்
அருளால் அனைவரின் வாழ்வில்
அனைத்து வளமும், நலமும் பெற்று
சீரோடும், சிறப்போடும் சிறந்து
விளங்கிட என்னுடைய மனமார்ந்த..
விஜயதசமி வாழ்த்துக்கள்..!

Happy Vijayadashami Wishes in Tamil

வணக்கம் நபர்களே.. விஜயதசமி அன்றைய நாள் இந்துக்கள் வீட்டில் விரதம் இருந்து முப்பெரும் தேவிகளை வழிபடுவார்கள். இதுமட்டும் இன்றி குழந்தைகளை அன்றையந்த்தினம் பெற்றோர்கள் பள்ளியில் சேர்த்து விடுவார்கள். ஏன் இந்த நாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்கின்றன தெரியுமா? விஜயதசமி என்றால் வெற்றியை வாரி வழங்கும் நாள் என்று கருதப்படுகிறது. இன்றைய நாளில் முக்கிய முடிவுகளை எடுக்கலாம் அந்த விஷயங்கள் வெற்றிகரமாக நடந்துமுடியும், அது போக குழந்தைகளை இந்த நாளில் பள்ளியில் சேர்பதினால் கலைமகளின் அருள் பரிபூரணமாக குழந்தைகளுக்கு கிட்டும். இதனால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். இதனால் தான் நல்ல காரியங்களை விஜயதசமி நாட்களில் செய்கின்றன. சரி இந்த பதிவில் விஜயதசமி அன்று தங்கள் நன்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க விஜயதசமி வாழ்த்துக்கள் Images-ஐ பதிவு செய்துள்ளோம் அவற்றை டவுன்லோட் செய்து பயன்பருங்கள் நன்றி வணக்கம்.

Vijayadashami Wishes in Tamil:

தீமைக்கு எதிராக நன்மை என்றும் ஜெயிக்கும் என்பதை உணர்த்தும் இந்த விஜயதசமி அனைவருக்கும் நன்மை பயக்க வேண்டி அனைவருக்கும் இனிய விஜயதசமி வாழ்த்துக்கள்

Vijayadashami Wishes in Tamil

Vijayadashami Tamil Wishes:

ஶ்ரீ ராமர் பத்து தலை ராவணனை வென்ற இந்நாளில் மனதில் உள்ள பத்து தீய குணங்களையும் அழித்து விஜயதசமியை கொண்டாடுவோம்

Vijayadashami Tamil Wishes

Vijayadashami Valthukkal in Tamil:

மலரும் இந்த விஜயதசமி நாளானது மகிழ்ச்சிகரமாகவும் இனிய நாளாகவும் அமையட்டும். இனிய விஜயதசமி வாழ்த்துக்கள்

Vijayadashami Valthukkal in Tamil

Vijayadashami Wishes Images in Tamil:

உக்கிர தேவியாம் அன்னை துர்க்கை மகிஷாசுரனை வென்ற இந்த விஜயதசமி நாளிலே தீமை விலகி நன்மை பெருக பிராத்திப்போம்

Vijayadashami Wishes Images in Tamil

Happy Vijayadashami Wishes in Tamil:

கடவுள்களுக்கே வெற்றியை தந்த இந்த நாளிலே உங்களது வாழ்க்கையிலும் வெற்றியே கிடைக்க வேண்டும். இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்

Happy Vijayadashami Wishes in Tamil

விஜயதசமி வாழ்த்துக்கள் 2024

வாழ்க்கையில் முயற்சி
முன்னேற்றம் என்ற ஒளி
பிறந்து மகிழ்ச்சி நிலவட்டும்
அனைவருக்கும் விஜயதசமி
நல்வாழ்த்துக்கள்

விஜயதசமி வாழ்த்து படம் 2024:

அன்பு உறவுகள் அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்

Vijayadashami Wishes in Tamil 2024:

Vijayadashami Wishes in Tamil 2022

உறவினர்கள்
மற்றும் நண்பர்களுக்கு
இனிய விஜயதசமி
வாழ்த்துக்கள்..!

 

இதுபோன்று பலவகையான வாழ்த்துக்கள் Images பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉  Wishes in Tamil
Advertisement