ஆங்கிலத்தில் பக்ரீத் வாழ்த்து கூறுவது எப்படி.? | How to Tell Bakrid Wishes | How to Wish Bakrid to Muslim Friend
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆங்கிலத்தில் பக்ரீத் வாழ்த்து கூறுவது எப்படி.? என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். பக்ரீத் பண்டிகை ஆனது தியாகத் திருநாள் அல்லது ஹஜ் பெருநாள் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் நமக்கு தெரிந்த இஸ்லாமிய நபர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும். எனவே, இப்பதிவில் உங்களுக்கு பயனுள்ள வகையில் ஆங்கிலத்தில் பக்ரீத் வாழ்த்து கூறுவது எப்படி.? (How to Tell Bakrid Wishes) என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்கள் 2024
How to Say Bakrid Wishes | பக்ரீத்துக்கு எப்படி வாழ்த்து தெரிவிக்க வேண்டும்.?
- May Allah bless you with kindness, patience and love. Eid al-Adha Mubarak.
- Wishing you a cheerful and spiritual Eid al-Adha Mubarak. My heartiest regards to you and your family
- Eid-ul-Adha Mubarak! Have a lovely one with your friends an
- May this special day bring peace, happiness, and prosperity to everyone. Eid Mubarak
- Eid Mubarak! May you enjoy this festival of joy peacefully, submerged in love and generosity
- I wish you and your family a happy, healthy and joyful Eid ul Adha Mubarak.
- May this special day bring peace, happiness, and prosperity to everyone. Eid Mubarak
- Eid al-Adha Mubarak! May this special day bring peace, happiness, and prosperity to you and your family.
- Wishing you a heartfelt Eid al-Adha! May Allah accept your sacrifices and bless you with His divine grace
- May the blessings of Allah never leave your side. Wishing you a joyous and blessed Eid al-Adha
பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் கபாப் செய்து பாருங்க..
இது போன்று பலவிதமான வாழ்த்துக்கள் images-ஐ டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | Wishes in Tamil |