Iniya Piranthanal Valthukkal
நண்பர்களுக்கு வணக்கம்.. பொதுவாக நமக்கு பிடித்தவர்களுக்கு, அல்லது நெருக்கமானவர்களுக்கு பிறந்தநாள் வரப்போகிறது என்றால் முன் கூடிய அவர்குளுடைய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட திட்டமிடுவோம். அதாவது அவர்களுக்கு என்ன பரிசு வாங்கி கொடுக்கலாம், அவர்களை எப்படியெல்லாம் மகிழ்ச்சியடைய செய்யலாம், எந்த பிளேவரில் கேக் வாங்கலாம் என்று யோசித்துக்கொண்டே இருப்போம்.
ஒரு வேளை நாம் அவர்கள் அருகில் இல்லாமல் நீண்ட தூரத்தில் இருக்கின்றோம் என்றால், அவர்களை தூரத்தில் இருந்து தான் வாழ்த்த முடியும். ஆக உங்களுக்கு பிடித்தவரின் பிறந்த நாளை சமூக ஊடகங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவிக்க இங்கு சில Images-ஐ பதிவு செய்துள்ளோம், அவற்றில் உங்களுக்கு பிடித்த Images-ஐ டவுன்லோட் செய்து உங்களுக்கு பிடித்தவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கவும்.
தூய தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்:
பிறப்பின் நகர்வு அற்புதமானது
ஒவ்வொரு முறை வரும் போதும்
மிகவும் அழகாகிறது.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

Piranthanaal Vazhthukkal in Tamil:
இந்தப் பிறந்த நாள் உங்கள் வாழ்வின் இனியதொரு மகிழ்ச்சியான தொடக்கமாக அமையட்டும். எண்ணும் காரியங்கள்
அனைத்திலும் வெற்றி மழை பொழியட்டும்.

பிறந்தநாள் வாழ்த்து கவிதை:
இன்று மலர்ந்த கோடானக்
கோடி மலர்கள் சார்பாக
உன்னை வாழ்த்துகிறேன்
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்:
நினைப்பது எல்லாம் நடந்து..
கேட்பது எல்லாம் கிடைத்து..
மனமார மகிழ்ந்து..
இருக்க உளமார என் இனிய
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

Iniya Piranthanal Valthukkal:
நீண்ட ஆயுளுடனும்
நிறைந்த செல்வத்துடனும்
கடவுளின் துணையோடும்
மனம் நிறைந்த
மகிழ்ச்சியோடும்
என்றும் இன்பமாய்
நூறாண்டு
வாழ்க வளமுடன் நலமுடன்
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
திருமண நாள் வாழ்த்து கவிதை
Iniya Piranthanal Vazhthu Tamil
வாழ்க்கையில் எனக்கு துன்பமோ
இன்பமோ எது நேர்ந்தாலும் என்றுமே
என்னை விட்டு நீங்காது அன்பு செலுத்தும்
உயிரினும் மேலான உறவுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
Iniya Piranthanal Valthukkal Tamil:
வாழ்க பல்லாண்டு நட்பே
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

Iniya Piranthanal Vazhthukkal in Tamil
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
இந்த பிறந்தநாள் உங்கள் வாழ்வில்
வெற்றிகள் மற்றும் சாதனைகளின்
தொடக்கமாக அமையட்டும்.
தூய தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்:
நீண்ட ஆயுளோடும்
நீங்கா புகழோடும்
நிறைந்த மனதோடும்
நீடித்த சுகத்தோடும்
எப்போதும் வளமுடன் இருக்க
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்..!

Iniya Piranthanal Vazhthukkal in Tamil:
நீண்ட ஆயுளுடனும்
நல்ல உடல் நலத்துடனும்
மனம் நிறைந்த
மகிழ்ச்சியுடனும்
எப்போதும் சந்தோஷமாக
வாழ வேண்டும்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்..

Iniya Piranthanal Valthukkal Tamil:
நீண்ட ஆயுளோடும்
நல்ல சுகத்தோடும்
மனம் நிறைந்த
மகிழ்ச்சியோடும்
எப்போதும் இன்பமாய்
இருக்க வேண்டும்
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்:
வண்ணமயமான
ஓவியம் போல
உன் வழக்கை ஜொலிக்கட்டும்
ஆயிரம் ஆண்டுகள்
தொடரட்டும்
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்!!
இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Iniya Piranthanal Vazhthu Tamil
உன் பிறந்த நாளை
பார்த்து மற்ற நாட்கள்
பொறாமைப்படுகின்றன
பிறந்த இருந்தால் உன்
பிறந்த நாளாக தான் பிறந்து
இருக்க வேண்டும் என்று..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்..
தூய தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் மட்டுமல்ல நீ
என்னுள் பிறந்த நாளையும்
கொண்டாடுவேன் நான்
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
| இது போன்ற வாழ்த்துக்கள் தொடர்பான பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Wishes in Tamil |














