International Womens Day Wishes in Tamil
அன்பால் அரவணைக்கும் அன்னை அவள் தமையனுக்காய் தவிக்கும் தங்கை அவள் மனதால் மயக்கும் மனைவி அவள் கண்களால் கவரும் காதலி அவள் குசும்பு செய்யும் குட்டி மகள் அவள் என்று நமது வாழ்க்கையின் அனைத்து ரூபத்திலும் நம்முடன் இருப்பவள் பெண்கள் அப்படிப்பட்ட பெண்களுக்கு மகளிர் தினம் வாழ்த்துக்கள் கூறும் வகையில் இன்றைய பதிவில் மகளிர் தின வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளோம். இந்த வாழ்த்துக்களை படித்தும் மற்றவர்களுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.
International Women’s Day Wishes Images:
குடும்ப பொறுப்புகளுடன்
ஆண்களின் பொருளாதார
சுமையையும் பகிர்ந்து கொள்ளும்
நவீன வீரமங்கைகள் அனைவருக்கும்
மகளிர் தின வாழ்த்துக்கள்
International Women’s Day quotes short:
சூரியன் இன்றி பூமி
சுழலாது அதுபோல்
பெண்கள் இன்றி இவ்வுலகம்
இயங்காது
மகளிர் தினம் வாழ்த்துக்கள்..!
இதையும் படித்து பாருங்கள்=> மகளிர் தினம் வாழ்த்துக்கள்
International Women’s Day Quotes Short Images:
இன்றைய மகளிர் தின நாளின்
பெண்ணடிமை ஒழியட்டும்
பெண்ணின் முன்னுரிமை
இந்த உலகம் உணரட்டும்
மகளிர் தின வாழ்த்துக்கள்
Women’s Day Wishes in Tamil:
ஆண் இல்லாமல் ஒரு பெண்
வாழ்ந்து விட முடியும்..
ஏனென்றால் பெண்களுக்கு
தன்னம்பிக்கை அதிகம்
ஆனால் ஒரு பெண் இல்லாமல்
ஒரு ஆணால் வாழ முடியாது.. ஏனென்றால்
ஆணின் தன்னம்பிக்கையே
பெண் தான்..
மகளிர் தினம் வாழ்த்துக்கள்..!
Women’s Day Wishes:
வாழ்க்கை ஒரு வானவில்
என்றால்,
பெண்கள் தான் அதன் நிறங்கள்
எங்கள் வாழ்க்கையை
மேம்படுத்துவதில்
பங்களிக்கும் அனைத்து
பெண்களுக்கும் மகளிர்
தினம் வாழ்த்துக்கள்..!
Women’s Day Kavithai in Tamil:
இந்த உலகில்
நிபந்தனையற்ற அன்பையும்
பாசத்தையும்
பரப்பும் அனைத்து
பெண்களுக்கும்
இனிய மகளிர்
தினம் வாழ்த்துக்கள்..!
Women’s Day Kavithai:
வாழ்க்கை ஒரு வானவில் என்றால்,
அதில் நீ ஒரு வர்ணம்..!
வாழ்க்கை ஒரு இருட்டாக
இருந்தால் அதில் நீ
வெளிச்சம்..!
மகளிர் தினம் வாழ்த்துக்கள்..!
இதையும் படித்து பாருங்கள்=> Womens day quotes in tamil 2023..! சர்வதேச மகளிர் தினம் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்..!
இது போன்று வாழ்த்துக்கள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | WISHES IN TAMIL |