குழந்தைகள் தின வாழ்த்துக்கள் 2023 | Childrens Day Wishes in Tamil

நேருவின் பொன்மொழிகள் | Jawaharlal Nehru Quotes in Tamil

Kulanthaigal Dhinam Kavithaigal: அனைத்துக்கும் ஒரு தினம் இருப்பது போல, குழந்தைகள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கும் ஒரு தினம், குழந்தைகள் தினம் நேருவின் பிறந்தநாளினை தான் குழந்தைகள் தின விழாவாக கொண்டாடி மகிழ்கிறோம். இதனாலயே நேருவை குழந்தைகள் செல்லமாக நேரு மாமா என்று அழைக்கிறார்கள். குழந்தைகள் தினத்தன்று பள்ளிகளில் குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்த பொருள்களை வாங்கி கொடுப்பார்கள். இதனால் குழந்தைகள் மிகவும் சந்தோஷத்தில் அன்றைய நாளில் மூழ்கி இருப்பார்கள். இந்த பதிவில் உங்கள் அருமை மழலை செல்வங்களுக்கு குழந்தை தினத்தை முன்னிட்டு தமிழில் குழந்தைகள் தின வாழ்த்துக்களை இமேஜஸ் மூலம் ஷேர் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 

தீபாவளி வாழ்த்துக்கள் 2023

குழந்தைகள் தின வாழ்த்துக்கள் | nehru quotes in tamil:

அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்

nehru ponmozhigal in tamil

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்:

இறைவன் படைத்து
இயல்பு கெடாமல்
தொடரும் பட்டியலில்
என்றும் இருக்கிறது
குழந்தையின் சிரிப்பு
இனிய குழந்தைகள்
தின வாழ்த்துக்கள்

kulanthaigal dhinam

குழந்தைகள் தின வாழ்த்துக்கள் 2023:

உலகில் எத்தனை
வர்ணங்கள் இருந்தாலும்
அத்தனையும் தோற்றுதான் போகின்றது
உந்தன் கரங்கள் முன்
இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

 childrens day wishes in tamil

குழந்தைகள் தின வாழ்த்துகள் | nehru quotes in tamil:

உங்கள் இல்லத்தில்
இருக்கும் குழந்தைகளுக்கும்
நம் அனைவரின் உள்ளத்தில்
இருக்கும் குழந்தைகளுக்கும்
இனிய குழந்தைகள் தின
நல்வாழ்த்துக்கள்

Kulanthaigal Dhinam Kavithaigal

ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள் | jawaharlal nehru quotes in tamil:

துன்பமின்றி பட்டாம்பூச்சிகளாய்
சிறகடித்து மகிழ்ச்சியாய்
வாழும் சிறுவர்கள்
அனைவருக்கும் குழந்தைகள்
தின வாழ்த்துக்கள்

 nehru quotes in tamil

நேரு மாமா கவிதை | நேருவின் பொன்மொழிகள்:

செடியில் பூக்கும்
மலரை விட
நொடியில் பூக்கும்
குழந்தையின் புன்னகை
அழகு

 jawaharlal nehru quotes in tamil

nehru ponmozhigal in tamil | குழந்தைகள் தின வாழ்த்து கவிதை:

உலக வரலாற்றை படிப்பதை
விட உலகில்
வரலாறு படைப்பதே
இனிமை

 childrens day wishes in tamil

இதுபோன்று வாழ்த்துக்கள் சம்மந்தப்பட்ட பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Wishes in Tamil