காலை வணக்கம் | Kaalai Vanakkam | Good Morning in Tamil

காலை வணக்கம் கவிதை..! Good Morning Quotes in tamil

Kaalai Vanakkam:- காலம் நமது வாழ்க்கையில் ஒவ்வொரு விடியலில், ஒவ்வொரு வகையான பாடத்தை நமக்கு சொல்லித்தருகிறது. அது மகிழ்ச்சியானதாகவும் இருக்கலாம் அல்லது கடினமானதாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அதனை நாம் கடந்து செல்கின்றோம். இந்த விடியலை தேடி நாம் எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, இரவில் அமைதியாக உறங்கி எழுந்தாலே போதும். இப்படிப்பட்ட காலை பொழுது நல்லதாக அமைய நமது நெருக்கமான அனைத்து உறவுகளுக்கும் காலை வணக்கத்தை தெரிவிக்க இந்த பதிவில் காலை வணக்கம் படங்கள் மூலம் பதிவு செய்துள்ளோம். எனவே தங்களுக்கு இவற்றில் ஏதேனும் படங்கள் பிடித்திருந்தால் அதனை டவுன்லோடு செய்து தங்கள் உறவுகளுக்கு காலை வணக்கத்தை தெரிவியுங்கள் அல்லது தங்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்துக்கொள்ளுங்கள் நன்றி வணக்கம்.

Good Morning Quotes Images Download

ஒவ்வொரு விடியலும் தன்னம்பிக்கை உள்ளவர்களுக்கு போர்க்களம்..! இனிய காலை வணக்கம்..!

காலை வணக்கம் படங்கள்:

kaalai vanakkam in tamil

இன்றைய நாள்
இனிய நாளாக அமைய
என் வாழ்த்துக்கள்

இனிய காலை வணக்கம்:

அனுபவித்த துன்பங்களை
மறந்து விடு
அனுபவம் அளித்த பாடங்களை
மறந்து விடாதே
இனிய காலை வணக்கம்

kaalai vanakkam

Kalai Vanakkam:

good morning quotes

வெற்றியை கடவுளிடம் கொடுத்து விடு..
தோல்வியை விதியிடம் கொடுத்து விடு..
முயற்சியை மட்டும் உன்னிடம் வைத்துக்கொள்..
இனிய காலை வணக்கம் 

காலை வணக்கம் போட்டோ தமிழ்

kaalai vanakkam in tamil

மலையை பார்த்து மலைத்து விடாதே மலை மீது ஏறினால் அந்த  மலை உன் கால் அடியில்

காலை வணக்கம் போட்டோ தமிழ்:-

kaalai vanakkam in tamil

காலை வணக்கம் பொன்மொழிகள்:-

kaalai vanakkam

அன்பான உறவுகளுக்கு அழகான காலை 

காலை வணக்கம் பொன்மொழிகள் – Good Morning in Tamil Images

மலரும் காலை நல் மாற்றம் தரட்டும்..!
விடியும் காலை உங்கள் விருப்பம்
போல் அமையட்டும்..!
இனிய காலை வணக்கம்..!

காலை வணக்கம் பொன்மொழிகள்:

kaalai vanakkam images

துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மட்டும் மறந்து விடாதே!

காலை வணக்கம் படங்கள் – Kaalai Vanakkam:

Kaalai Vanakkam

ஒரு பூ மலர…
பல பருவங்களை கடக்கிறது…
நீ உன் வாழ்க்கையை உணர 
பல தடைகளை கடந்து செல்!

இனிய காலை வணக்கம் 

Good Night Wishes in Tamil

காலை வணக்கம் போட்டோ தமிழ் – Good Morning in Tamil:

good morning in tamil

நம் வாழ்வில்
கஷ்டங்கள்
வந்து போகும்
அதனையும் கடந்து
வாழ பழகு.

இனிய காலை வணக்கம்..!

காலை வணக்கம் இமேஜ் – Kaalai Vanakkam:

Kaalai Vanakkam

அழகான காலை ஒவ்வொன்றும்
அற்புதமான எதிர்காலத்தின்
அஸ்திவாரம் தான்.
காலை இனிதாய் மலரட்டும்…

காதல் கவிதைகள்

Kaalai Vanakkam Image:

kaalai vanakkam image

துன்பங்களே இல்லாத
வாழ்க்கை
சிந்தனை இல்லாத
மனிதன் போல.

இனிய காலை வணக்கம்

அம்மா கவிதைகள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil