Kaanum Pongal Kavithai in Tamil
பொங்கல் பண்டிகை என்றாலே ஊரே கோலாகலமாக இருக்கும். அதிலும் காணும் பொங்கல் என்றால் பெண்களுக்கே உரியதாக இருக்கிறது. இந்த நாளில் கன்னி பெண்கள் புடவை அணிந்து, மாலை நேரத்தில் ஆற்றுக்கு சென்று பிள்ளையாரை விடுவார்கள். காணும் பெண்கள் உழவர்கள் மற்றும் கன்னி பெண்களுக்கு உரியதாக இருக்கிறது.
மேலும் இந்நாளில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு வருவார்கள். அன்றைய நாள் வீடே மகிழ்ச்சியாக காணப்படும். உங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பீர்கள். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் காணும் பொங்கல் வாழ்த்துக்களை கவிதை மூலம் தொகுத்துள்ளோம். அதுவும் இமேஜ் மூலம், இதனை டவுன்லோடு செய்து உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.
kaanum pongal kavithaigal:

Kaanum pongal nal valthukkal:
ஆறு குளங்களில் கூடி
உணவருந்தி கொண்டாடினான்
தமிழர் திருநாளாக, தமிழன்
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்

Kaanum pongal valthukkal:
குடும்பம் முழுதும் கூடி இருக்கும்
கும்மாளமாய் நல்ல சந்தோசமாய்
உரிமையோடு முறை சொல்லி
உறவுகள் பகிர்ந்து கொள்ளும்
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்

Kaanum pongal nal valthukkal quotes:
காண வேண்டும் காணும் பொங்கல்
சொந்தங்களை தேடி நீங்கள்
களிப்புடன் இன்று காண்போம்
காணும் பொங்கல் கொண்டாடுவோம்
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்

kaanum pongal quotes in tamil:
பண்டிகை காலங்களில்
உறவுகளை காண வேண்டும்
என்பதற்காக கொண்டாடப்படுகிறது
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்

Kaanum pongal quotes in tamil for students:
வான்பொழிந்து சூரியஒளி
அளித்து மண் சுமக்க
கரும்பு இனிக்க இயற்கை
தந்த பரிசு புன்னகை மட்டுமே

Kaanum pongal nal valthukkal images:
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்

Kaanum pongal valthukkal images:

Kaanum pongal images in tamil:
எனது நண்பர்களுக்கு காணும் பொங்கல் வாழ்த்துக்கள்

| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Wishes In Tamil |














