கலைஞர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2024

Advertisement

தமிழ்மொழி காத்த தலைவா உன் ஒளி என்று வீசும் சூரினாய் கலைஞர் ஐயா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Kalaignar Karunanidhi Birthday Wishes in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கலைஞர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் (Kalaignar Karunanidhi Birthday Wishes in Tamil) பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். கலைஞர் அவர்கள் ஜூன் 03 ஆம் தேதி வருகிறது. அன்றைய தினத்தில் தமிழ்நாட்டின் வரலாற்றில் மறக்கமுடியாத தலைவரும் முன்னாள் முதல்வருமான முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களை வாழ்த்தி மகிழ வேண்டும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் கலைஞர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

முத்துவேல் கருணாநிதி அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ஆம் ஆண்டு ஜூன் 03 ஆம் தேதி அன்று பிறந்தார். தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல்  பணிகளில் சிறந்து விளங்கியவர். இப்படி முத்தமிழறிஞர் கலைஞர் ஐயா அவர்களை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

கலைஞர் கருணாநிதி செய்த 98 சாதனைகள்..!

கலைஞர் பிறந்தநாள் வாழ்த்துக்கள்:

சங்க தமிழும் உன்னை வாழ்த்தி செல்லும் கன்னி தமிழும் உன்மேல் காதல் கொள்ளும்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா

 kalaignar birthday wishes in tamil

Kalaignar Birthday Wishes in Tamil:

அரசியல், பத்திரிகை, இலக்கியம், சினிமா, தமிழ்ப் பற்று என எத்திசை திரும்பினும் அத்திசை சூரியனாய் பிரகாசித்த அறிவாலயச் சூரியனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Kalaignar Birthday Wishes

Kalaignar Karunanidhi Birthday Wishes in Tamil:

பழியுணர்வு மட்டுமே வாழ்க்கை எனக் கொண்டவர்கள்.. பகைவர் இல்லாமலே தமக்கு தாமே குழி வெட்டிக்கொள்வார்கள்

Kalaignar Karunanidhi Birthday Wishes

Kalaignar Birthday Wishes:

முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஐயா அவர்களுக்கு பிறந்தநாள் நாள் வாழ்த்துக்கள்..!

happy birthday kalaignar

கலைஞர் கருணாநிதி வாழ்க்கை வரலாறு

கலைஞர் பிறந்தநாள் வாழ்த்து கவிதை:

“ஓயாத உழைப்பாளி.. ஒப்பற்ற உழைப்பாளி”

 happy birthday kalaignar

இது போன்று பலவிதமான வாழ்த்துக்கள் images-ஐ டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> Wishes in Tamil
Advertisement