இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் | Karthigai Deepam Wishes in Tamil 2020
கார்த்திகை தீபம் 2020 – Karthigai Deepam Wishes 2020 / Karthigai Deepam Wishes In Tamil – கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த நாளைத்தான் கார்த்திகை தீபம் என்று கொண்டாடப்படுகிறது. இந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும், கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். இந்த கார்த்திகை தீபம் அன்று தமிழர்கள் மாலைவேளைகளில் வீடு மற்றும் வீட்டின் வெளிப்புறங்களில் தீபங்களை ஏற்றி கொண்டாடுவார்கள். இந்த கார்த்திகை தீபமானது இந்த மாதம் அதாவது நவம்பர் 29-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
இந்த கார்த்திகை தீபத்தை முன்னிட்டு உங்களது வாழ்த்துக்களை நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தங்களுக்கு பிடித்தவர்கள் என்று அனைவருக்கும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவிக்க இதோ சில கார்த்திகை தீப வாழ்த்துக்கள்..!
கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் |
கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள் – Karthigai Deepam Quotes in Tamil / கார்த்திகை தீப வாழ்த்துக்கள்:-
தீபத்திருநாளை
கொண்டாடும்
உறவுகள் அனைவருக்கும்
நல் வாழ்த்துக்கள்…
கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் – karthigai deepam wishes in tamil:
அனைவரின் வாழ்விலும்
துன்பங்கள் நீங்கி
இம்மண்ணுலகில்
புது இன்பங்கள்
மிளிரட்டும்
தீபத்திருநாளை
கொண்டாடும்
உறவுகள் அனைவருக்கும்
நல் வாழ்த்துக்கள் – karthigai deepam quotes in tamil
தீப திருநாள் வாழ்த்துக்கள் – Karthigai Deepam Wishes in Tamil:-
தீமையின் இருள் நீங்கி உங்கள் வாழ்வில் நன்மையின் ஒளி வீசட்டும்.. இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள் – karthigai deepam kavithaigal in tamil..
கார்த்திகை தீப வாழ்த்துக்கள் – Karthigai Deepam Wishes:-
சகல சுகங்களையும் இந்த தீபத் திருநாள் தங்களுக்கு வழங்கட்டும்.. இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்…
கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் – karthigai deepam valthukkal in tamil:
அனைவரின் வாழ்விலும் துன்பங்களை தீபங்களால் சுத்தம் செய்து, இம்மண்ணுலகில் புது இன்பங்கள் மிளிரட்டும்.. இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள் – karthigai deepam 2020 wishes..
கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள் – Karthigai Deepam Wishes 2020:-
அன்பு என்னும் தீபத்தால் பாசம் எனும் ஒளி உலகம் எங்கும் பரவட்டும்.. இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்..
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |