கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்..! Karthigai Deepam Wishes in Tamil.!
Karthigai Deepam Wishes In Tamil: கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுவது தான். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று திருக்கார்த்திகை தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது. நம் நாட்டில் கார்த்திகை தீப வழிபாடானது 3 நாட்கள் செய்யப்படுகிறது. முதல் நாள் ஏற்றும் கார்த்திகை தீபமானது பரணிதீபம் என்றும், கார்த்திகை அன்று ஏற்றக்கூடிய தீபத்தினை கார்த்திகை தீபம் என்றும், மூன்றாம் நாள் ஏற்றும் தீபத்தினை சுடலை கார்த்திகை என்றும் கூறுகின்றனர்.
வீட்டில் கார்த்திகை தீபத்தை ஏற்றி வழிபடுபவர்கள் தங்கள் இருப்பிடங்களை சுத்தப்படுத்தி, மாலை நேரத்தில் வாசலில் கோலம் இட்டு சிறிய சிறிய அகல் விளக்குகளில் நெய் மற்றும் நல்லெண்ணையில் பஞ்சு திரி போட்டு விளக்கு ஏற்றி வழிப்பட வேண்டும். கார்த்திகை மாதம் முழுவதும் தங்களுடைய வீட்டில் விளக்கேற்றி வழிப்படலாம். வீட்டில் தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் கார்த்திகை திருநாளின் போது விளக்கேற்றி வழிபட்டு வருவது குடும்பத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இமேஜ் மூலம் வாழ்த்துக்களை சொல்லுங்கள்..!
இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் |
Karthigai Deepam Valthukkal:
அன்பு என்னும் தீபத்தால் பாசம் என்னும் ஒளி உலகம் எங்கும் பரவட்டும்.! இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்.!
தீபத்திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்.!
இந்த ஒளி திருநாளில் உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியம், சந்தோஷம், மற்றும் அமைதி நிரம்பி வழியட்டும். கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்!
Karthigai Deepam Nalvalthukal:
தீபங்கள் ஒளிர்வதுபோல் உங்கள் வாழ்வும் மகிழ்ச்சியுடன் ஒளிரட்டும்.! இனிய கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்.!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்
கார்திகை தீபம் இமேஜ்:
அனைவரும் நலமோடு வாழ வேண்டி நீங்கள் ஏற்றும் தீபம் போல் எல்லோர் வாழ்விலும் சங்கடங்கள் விலகட்டும். இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்.!
கார்த்திகை தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்:
தீமையின் இருள் நீங்கி உங்கள் வாழ்வில் நன்மையின் ஒளி வீசட்டும்.! கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்.!
ஒளியை ஏற்றி வாழ்வில் வெளிச்சத்தை வரவேற்போம். அனைவருக்கும் கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்.!
Karthigai Deepam Wishes in Tamil:
Karthigai Deepam Wishes In Tamil:
எங்களுடைய மற்றொரு பதிவு இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
Happy Karthigai Deepam Wishes in Tamil
கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்:
Karthigai Deepam Tamil Wishes:
இதுபோன்று வாழ்த்துக்கள் சம்மந்தப்பட்ட பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Wishes in Tamil |