Krishna Jayanthi Wishes in Tamil
தமிழ் மாதம் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்ததாக நமது முன்னோர்கள் மற்றும் நமது இலக்கியங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த நாளினை ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ணர் அவதரித்த இந்த நாளினை மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது தான் கிருஷ்ண ஜெயந்தி என்று கூறப்படுகிறது. அன்றைய தினத்தில் அவரை மனதில் நினைத்து கிருஷ்ணருக்கான உகந்த பாடலை பாடுவது, உணவு உண்ணாமல் விரதம் இருப்பது நல்ல பலன் கிடைக்கும். கிருஷ்ணர் தலையில் மயிலிறகை சூடி தனது குறும்புத்தனம் கொண்டு அனைவரையும் கவரக்கூடியவன். அதனால் இன்றைய பதிவில் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இதில் பதிவிட்டுள்ள வாழ்த்துக்களை உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.
Krishna Jayanthi Wishes:
உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும்
கண்ணனிடம் சொல்லுங்கள்
அவர் நிறைவேற்றுவார்.
இனிய கிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துக்கள்..!
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Greeting Krishna Jayanthi Wishes in Tamil:
உங்கள் உள்ளத்தில் அன்பு பொங்கி
இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்..!
Happy Krishna Jayanthi Wishes in Tamil:
எப்பொழுதெல்லாம்
அதர்மம் தலை தூக்குகிறதோ
அப்போதெல்லாம் வருவேன்..!
கிருஷண ஜெயந்தி வாழ்த்துக்கள்..!
Krishna Jayanthi Valthukkal in Tamil:
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
இறுதியில் தர்மம் அதனை வெல்லும்.
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்..!
Krishna Jayanthi Nal Valthukkal in Tamil:
உன்னிடம் சரணடைந்தவர்கள்,
எல்லா செயல்களிலும் வெற்றி பெறுவார்கள்.
உன் அருளால் தேவாதி தேவனே..!
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்..!
இது போன்று வாழ்த்துக்கள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | WISHES IN TAMIL |