கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் 2024

Advertisement

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் கவிதை |  Krishna Jayanthi Wishes Images in Tamil

Krishna Jayanthi Wishes in Tamil: ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்ததாக அந்த நாளினை கொண்டாடப்படுவது தான் கிருஷ்ண ஜெயந்தி. அன்றைய தினத்தில் அவரை மனதில் நினைத்து கிருஷ்ணருக்கான உகந்த பாடலை பாடுவது, உணவு உண்ணாமல் விரதம் இருப்பது நல்ல பலன் கிடைக்கும். கிருஷ்ணர் குறும்புத்தனம் கொண்டு அனைவரையும் கவரக்கூடியவன். கிருஷ்ணன் தலை முடியில் மயிலிறகை சூடி நிற்பவன். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை இமேஜஸ் மூலம் உங்களுடைய சகோதரர்களுக்கு அனுப்ப இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். கிருஷ்ண ஜெயந்தி இமேஜசை (krishna jayanthi 2024 wishes) நீங்களும் டவுன்லோடு செய்து உங்கள் நண்பர்களுக்கு  அனுப்பி பயனடையுங்கள்..!

கிருஷ்ண ஜெயந்தி பலகாரம்:-

கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த பலகாரமான சீடை, இனிப்பு சீடை, ரவ சீடை, எள் உருண்டை, அக்கார அடிசல், பால் கொல்கட்டை, பால்கோவா, லட்டு, ரவா லட்டு, தேங்காய் பர்ஃபி, திரட்டிப்பால், முறுக்கு, கொடுபாலே, கியா ஹல்வா, ஆலு போஹா, கோயா பேடா, தம்பிட்டு இது போன்று பலகாரங்களை செத்து கிருஷ்ணருக்கு படியுங்கள். கிருஷ்ணரின் அருளை பெறுங்கள், அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்…

கிருஷ்ணர் 108 பெயர்கள்

Krishna Jayanthi Quotes in Tamil:

எப்பொழுதுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் வருவேன்.!

அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்..!

Krishna Jayanthi Quotes in Tamil

Gokulashtami Wishes in Tamil:

இந்த திருநாளில் பாலகோபாலன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கொண்டு வரட்டும்..! இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்..!

Gokulashtami Wishes in Tamil

Krishna Jayanthi Valthukkal in Tamil:

நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், இல்லத்தில் இன்பமும், உள்ளத்தில் மகிழ்ச்சியும் பெறுக அனைவர்க்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்..!

Krishna Jayanthi Valthukkal in Tamil

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் | krishna jayanthi wishes in tamil:

உங்கள் உள்ளத்தில்
அன்பு பொங்கி
இல்லத்தில்
மகிழ்ச்சி பொங்க
கிருஷ்ண ஜெயந்தி
வாழ்த்துக்கள்

Krishna Jayanthi Wishes in Tamil

கிருஷ்ண ஜெயந்தி பஜனை பாடல்கள்….

கிருஷ்ண ஜெயந்தி கவிதைகள் – Krishna Jayanthi Wishes Images in Tamil:

அனைவரின் இல்லத்திலும்
கிருஷ்ணரின்
பொற்பாதம் தவழட்டும்
இனிய கிருஷ்ண
ஜெயந்தி வாழ்த்துக்கள்

Krishna Jayanthi Wishes Images in Tamil

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் படம் | krishna jayanthi quotes in tamil:

அனைவருக்கும்
என் இனிய
கிருஷ்ண ஜெயந்தி
வாழ்த்துக்கள்

 krishna jayanthi wishes in tamil

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் 2024 – Krishna Jayanthi Wishes in Tamil:

இந்த திருநாளில்
பாலகோபாலன்
உங்களுக்கும்
உங்கள் குடும்பத்திற்கும்
மகிழ்ச்சியை கொண்டு வர
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்

 krishna jayanthi wishes images in tamil

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement