காதல் கவிதைகள் தமிழ் வரிகள்..! Love Quotes in Tamil..!

Love Quotes in Tamil

காதல் கவிதைகள் தமிழ் வரிகள்..! Love Quotes in Tamil..!

Tamil Love Quotes: அன்பு என்பது வார்த்தைகளினால் வர்ணிக்க இயலாதது. இந்த அன்பினை அனைவரது மீதும் காட்டிவிட முடியாது. நமக்கு அதிகம் பிடித்தவர்கள் மீது மட்டுமே அந்த அன்பினை வைக்க முடியும். காதல் என்பது நமக்கு யார் மீது வேண்டுமானாலும் வரலாம். அதாவது தந்தை, தாய், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, தோழன், தோழி இப்படினு யார் மீது வேணாலும் நாம் அதிக அன்பினை வைக்கலாம். இருப்பினும் ஒருவர் மீது உண்மையான காதலை வைத்திருப்பவர்களுக்கு அது உயிரானது. அதனை பொய்யாக நினைப்பவர்களுக்கு அது என்றும் பொய்யானது. வாழ்வில் தோன்றும் உணர்வுகள் பல விதம் என்றாலும் இந்த காதல் மட்டும் வாழ்க்கையின் உயிரில் கலக்கும் ஒரு விதமான அதிசய உணர்வு. சரி எது எப்படி இருந்தாலும் காதல் என்பது சாகும் வரை அல்ல அல்ல குறையாத ஒரு புனிதமான உணர்வு. சரி இந்த பதிவில் காதல் கவிதைகள் தமிழ் வரிகளில் சிலவற்றை பார்க்கலாம் வாங்க.

காதல் கவிதைகள் தமிழ் வரிகள் Download:

நீ இல்லாமல் நான் இல்லை
என்பது கூட பொய்யாக இருக்கலாம்;
ஆனால், உன்னை நினைக்காமல்
நான் இல்லை என்பதே மெய்!

Love Quotes in Tamil:

Love Quotes in Tamil 2022

நீ நிலவும் இல்லை
நட்சத்திரமும் இல்லை.
இவைகளை எல்லாம் அள்ளி
சூடிக்கொள்ளும் வானம் நீ..!

காதல் கவிதைகள் தமிழ் வரிகள்:-

tamil kadhal kavithai varigal

விடுதலையில்லா
சட்டம்
வேண்டும்
உன் காதல்
பிடிக்குள்
அகபட்டுக்கிடக்க…!

காதல் கவிதைகள் 2022 – Love Quotes in Tamil 2022

love quotes in tamil 2021

துடிக்கும் இதயம் நின்று போகலாம்.. ஆனாலும், நின்ற இதயம் கூட மீண்டும் துடிக்கும் உன் அழகான நினைவுகள் அருகில் இருந்தால்.

புதிய காதல் கவிதைகள் 2022:-

Tamil Love Quotes

நீ ஒருவரை அன்பு கொண்டு நேசிப்பது அழகானது ஆனால் உன்னை ஒருவர் உரிமையோடு நேசிப்பது மிகவும் ஆழமானது..

காதல் கவிதை வரிகள்:-

Love Quotes in Tamil

இரவில் தோன்றும் 
நிலவை விட அழகானது
என் மனதில் இருக்கும்
உன் நினைவுகள்… 

தமிழ் காதல் கவிதை வரிகள் – Tamil Love Quotes:

Tamil Love Quotes

மனதை கொள்ளையடித்து தண்டனையையும் எனக்கே கொடுக்கிறாய் நினைவு சிறைக்குள் தள்ளி

Happy Birthday Wishes in Tamil 

காதல் கவிதைகள்:-

Love Quotes in Tamil

நீ பேசும் வார்த்தைகளின் அர்த்தம் எல்லோருக்கும் புரியும். உன் மௌனத்தின் அர்த்தம் உன்னை நேசிப்பவர்களுக்கு மட்டுமே புரியும். 

Marriage wishes in tamil

காதல் கவிதைகள் 2022 – Love Quotes in Tamil for Husband:love quotes in tamil for husband

என்னிடம் நீ இரண்டு விஷயத்தில் மட்டும் தோற்று போக வேண்டும்.
நான் உன் மீது கொண்ட அன்பிலும்.
உனக்கு முன் என் மரணத்திலும்.
நீ தோற்று போக வேண்டும்.

 

காதல் கவிதை வரிகள், காதல் கவிதைகள் 2022, புதிய காதல் கவிதைகள், காதல் கவிதைகள் தமிழ் வரிகள், தமிழ் காதல் கவிதை வரிகள், தமிழ் கவிதை வரிகள், tamil love quotes, காதல் கவிதைகள் வரிகள், கவிதை வரிகள் தமிழ், தமிழ் கவிதைகள் காதல், காதல் quotes in tamil.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil