மகாளய அமாவாசையான இன்று பித்ருக்களை வணங்கி அவர்களின் பூரண ஆசி பெற்று எல்லா ஐஸ்வரியமும் பெறுவோம்.!
Mahalaya Amavasya Wishes in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மகாளய அமாவாசை வாழ்த்துக்கள் பற்றி கொடுத்துள்ளோம். மகாளய பட்சத்தின் நிறைவாக வருவதே மகாளய அமாவாசை ஆகும். பித்ருக்களை வழிபட அமாவாசை மிகவும் உகந்த நாள் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக, தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மிகவும் உகந்ததாக இருக்கிறது. இந்த மூன்று அமாவாசைகளில் புரட்டாசி அமாவாசை என்று கூறப்படும் மகாளய அமாவாசையே சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.
எனவே, மகாளய அமாவாசை நாளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்படுவது மிகவும் நல்லது. மகாளய அமாவாசை நாளில், பித்ருக்களை வழிப்படுவதன் மூலம், சாபம் நீங்கும், பித்ரு தோஷங்கள் நீங்கும். முக்கியமாக நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். எனவே, அன்றைய தினத்தில் மகாளய அமாவாசையின் முக்கியத்த்துவதை எடுத்துரைக்கும் வகையில், இப்பதிவில் பின்வருமாறு மகாளய அமாவாசை வாழ்த்துக்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
Mahalaya Amavasya Wishes:
மகாளய அமாவாசை நாளில், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் முன்னோர்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்க பரம்பொருளை பிராத்திக்கிறேன்.!
Mahalaya Amavasya Wishes Images:
ஸர்வ மகாளய அமாவாசை. இன்று நம் முன்னோர்களை வழிபட்டால் சகல சௌபாக்கியமும் வளமும் நலமும் செல்வமும் பெருகும்.!
பாவங்கள் நீங்க புரட்டாசி அமாவாசை அன்று இந்த தானங்களை செய்ய மறக்காதீர்கள்.!
மகாளய அமாவாசை காலை வணக்கம்:
நம் முன்னோர்களை நினைத்து அவர்களை வணங்கி இந்நாள் மட்டுமல்ல எந்நாளும் மகிழ்ச்சியாக வாழ்ந்திடுவோம்.! மகாளய அமாவாசை காலை வணக்கம்.!
Mahalaya Amavasya Quotes:
மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களை வழிப்படுவோம்.! பாவங்கள், தோஷங்களை போக்குவோம்.!
மகாளய அமாவாசை வாழ்த்துக்கள்:
ஸர்வ மகாளய அமாவாசை.! இன்று பித்ருக்களை வழிபட சிறந்த நாள்.!
இது போன்ற வாழ்த்துக்கள் தொடர்பான பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Wishes in Tamil |