மகா சிவராத்திரி வாழ்த்துக்கள் 2022 | Mahashivratri Wishes in Tamil 2022

Mahashivratri Wishes in Tamil

Mahashivratri Wishes in Tamil 2022

இந்துக்களினால் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று தான் மகா சிவராத்திரி. இந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் 01-ஆம் நாளன்று அதாவது நாளை கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் நாளை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மஹா சிவராத்திரி வாழ்த்துக்களை தெரிவிக்க இந்த பதிவில் சில Images-ஐ அப்லோட் செய்துள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்த Images-ஐ டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்.

Maha Shivaratri Quotes in Tamil 2022:

உங்களது அனைத்து வேண்டுதல்களையும் ஈசன் கேட்டு பூர்த்தி செய்து ஆசீர்வதிக்க மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள்.

Maha shivratri Wishes in Tamil 2022:

Maha shivratri Wishes in Tamil

தெரிந்தும் தெரியாமலும்
செய்த பாவங்கள் அகல
சிவராத்திரி விரதம்
இருந்து ஈசனின் ஆசி
பெறுவோம்.
மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள்

மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்:

Maha shivratri Wishes in Tamil

சிவசிவ என்றிட தீவினை யாவும் தீரும். அனைவருக்கும் மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்!

மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள்:

மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள்

உங்கள் எல்லா விருப்பங்களும் நிறைவேறட்டும், கடவுளின் ஆசீர்வாதங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும். இனிய மகா சிவராத்திரி!

Mahashivratri Wishes in Tamil:

Mahashivratri Wishes in Tamil

வளம், நலம், மகிழ்ச்சி சூழ்ந்து வாழ மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள்

இது போன்று பலவிதமான வாழ்த்துக்கள் images-ஐ டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>Wishes in Tamil