மகாவீர் ஜெயந்தி வாழ்த்துக்கள் | Mahavir Jayanti Wishes in Tamil

Advertisement

மகாவீர் ஜெயந்தி | Mahaveer Jayanti Wishes Images in Tamil

நண்பர்களே வணக்கம் இன்று வாழ்த்துக்கள் பதிவில் மகாவீர் ஜெயந்தி வாழ்த்துக்கள் பற்றி பார்க்க போகிறோம். இவர் உலக சமண சமயத்தை அறிமுகப்படுத்தியவர். இவர் அனைவரிடத்தும் கருணையிடனும் அன்புடனும் இருக்க வேண்டும் என்று போதித்தவர். இவரின் போதனைகள் அனைத்தும் அஹிம்சை அடிப்படையில் இருக்கும். இவரின் வார்த்தைகள் இன்னும் இந்த உலகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு இருக்கிறார்கள். இப்போது மகாவீர் ஜெயந்தி வாழ்த்துக்கள் இமேஜஸ்-ஐ பார்ப்போம்.

மகாவீரர் பிறந்த இடம் எது

மகாவீர் ஜெயந்தி வாழ்த்துக்கள்:

எல்லா உயிர்களிடத்தும் கருணையோடு இரு

Mahavir Jayanti Wishes in Tamil

Mahavir Jayanti Wishes in Tamil:

சினம் அன்பை அழிக்கும்
கர்வம் அடக்கத்தை அழிக்கும்
பொறாமை அனைத்தையும் அழித்துவிடும்.

Mahavir Jayanti Wishes in Tamil

மகாவீர் ஜெயந்தி:

நம்மை பற்றி நாமே
பெருமைப்படுவதில் அர்த்தமில்லை
நாம் செய்யும் செயல்களால் பிறர்
நம்மை மதிக்க வேண்டும்.

mahavir jayanti quotes in tamil

Mahavir Jayanti Valthukkal in Tamil:

உண்மையாக நடந்து வரும் மனிதருக்கு
எந்த ஒரு உபதேசமும் வேண்டியதில்லை

Mahavir Jayanti Valthukkal in Tamil

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement