இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு மிலாடி நபி வாழ்த்துக்கள்
மிலாடி நபி வாழ்த்துக்கள் 2024 | Miladi Nabi Wishes Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் மிலாடி நபி வாழ்த்துக்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். மிலாடி நபி அல்லது ஈத்-இ-மிலாட் என்பது நபிகள் நாயகத்தின் பிறப்பை நினைவுக்கூருகிறது. இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபீ அல்-அவாலின் பன்னிரெண்டாம் நாளில் அவர் மக்காவில் பிறந்தார். இது இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகை ஆகும்.
மிலாடி நபி பண்டிகை ஆனது, இந்த ஆண்டு 2024 செப்டம்பர் 17 ஆம் தேதி வருகிறது. எனவே, மிலாடி நபி அன்று அனைவருக்கும் வாழ்த்து கூறும் வகையில் மிலாடி நபி வாழ்த்துக்கள் படங்கள் தொகுத்து பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
Milad Nabi Valthukkal:
இறைவன் உங்கள் உருவகங்களையோ உங்கள் செயல்களையே பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும் எண்ணங்களையும் பார்க்கின்றான்- நபிகள் நாயகம்
அனைவருக்கும் மிலாடி நபி வாழ்த்துக்கள்.!
Miladi Nabi Wishes Tamil:
இந்த இனிய நாளை கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் இனிய மிலாடி நபி வாழ்த்துக்கள்.!
Milad Un Nabi Wishes in Tamil:
இந்த புனித நாளில் அல்லாஹ் உங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியையும் மனம் நிறைந்த அமைதியையும் அருளட்டும். இனிய மிலாடி நபி வாழ்த்துக்கள்.!
Milad Un Nabi Wishes Images in Tamil:
இறைவன் ரசிப்பது உள்ளத்தையும் உள்ளத்தில் பிறகும் நற்செயலையும் தான். இனிய மிலாடி நபி வாழ்த்துக்கள்.
மிலாடி நபி வாழ்த்துக்கள்:
நபிகள் நாயகம் பிறந்த இந்நாளில் உலகில் அமைதியும், சமாதானமும் தழைகட்டும். மிலாடி நபி வாழ்த்துக்கள்.!
Milad Un Nabi Quotes in Tamil:
அன்பு, கொடை, ஈகை இவற்றை போதித்த நபிகளாரின் பிறந்தநாள் இன்று..! மனித குலத்திற்கான அற்புதமான வாழ்வியல் தத்துவங்களையும் வாழ்வியல் நெறிமுறைகளையும் வாரித்தந்த நபிகள் வழி நடப்போம்.! இனிய மிலாடி நபி வாழ்த்துக்கள்.!
Milad Un Nabi Images With Quotes in Tamil:
இஸ்லாமிய உறவுகளுக்கு மிலாடி நபி வாழ்த்துக்கள்.!
இது போன்ற வாழ்த்துக்கள் தொடர்பான பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Wishes in Tamil |