நல்ல வாழ்க்கை சிந்தனைகள் | Good Thoughts Quotes in Tamil
நல்ல சிந்தனை வரிகள் நமக்கு சிறந்த எண்ணங்கள் மற்றும் குணங்களை வளர்க்க உதவும். நமது சிந்தனைகள் போலவே நமது வாழ்க்கையும் இருக்கும். ஆகவே நல்ல எண்ணங்களை நாம மனதில் வளர்ப்பதன் மூலம் நமது வாழ்க்கையை மிக சிறப்பானதாக அமைத்துக்கொள்ள முடியும். நமது சிந்தனைகளை மாற்றுவதன் மூலம் வாழ்க்கையை வெற்றிகரமானதாக மாற்ற முடியும்.
ஆகவே இந்த பதிவில் வாழ்க்கையில் முன்னேற, நமது வாழ்க்கைக்கு உதவும் சிறந்த வாழ்க்கை சிந்தனை வரிகள், நல்ல சிந்தனை வரிகள் போன்றவற்றை படங்கள் மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்ததை டவுண்டோடு செய்து பயன்பெறுங்கள் நன்றி வணக்கம்.
Nalla sinthanai Kavithai in Tamil:
வெறும் வளர்ச்சி எவரையும் மனிதனாக்குவதில்லை
நல்ல சிந்தனை தான் மனிதனை உருவாக்குகிறது.
Nalla Sinthanaigal:
ஒன்றை பற்றிய அடிப்படை அறிவும் தெளிவான புரிதலும் இருந்தால் மட்டுமே அதை அடைவதற்கான உரிமை பற்றிய சிந்தனை எழுகிறது
Nalla Sinthanai in Tamil:
சுமக்கத் தெரிந்து கொண்டால்
சுமைகள் சுலபம் தான்..!
சாதிக்கப் பழகி விட்டால்
தடைக்கல்லும் படிக்கல் தான்..!!!
சிறந்த சிந்தனைகள்:
உன்னை வீழ்த்த
பயன்படுத்தப்படும்
மிகப் பெரிய ஆயுதம்
உன் மனம் தான்.
உன் மனம் தெளிவாக
இருந்தால் உன்னை
ஒருவராலும்
வீழ்த்த முடியாது.
நல்ல சிந்தனை வரிகள் – Good Thinking Quotes in Tamil:-
பொறுமை உள்ள மனிதன் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறுவான்..!
பகவத் கீதை பொன்மொழிகள்..! |
சிறந்த சிந்தனைகள் – Nalla Sinthanaigal:-
அன்பு அனைத்தையும் அழகாக காட்டும்!
நம்பிக்கை அனைத்தையும் நல்லதாக காட்டும்!
உழைப்பு அனைத்தையும் உயர்வாக காட்டும்!
இயற்கை அனைத்தையும் இறைவனாக காட்டும்!
வாழ்க்கை அனைத்தையும் வாய்ப்பாக காட்டும்!
சிறந்த தமிழ் வாழ்க்கை தத்துவம் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |