நவராத்திரி வாழ்த்துக்கள் 2024

Advertisement

அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துக்கள்!

நவராத்திரி வாழ்த்துக்கள் | Navratri Wishes 2024 in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நவராத்திரி நாளில், நம் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் நவராத்திரி வாழ்த்துக்கள் (Navratri Wishes 2024 in Tamil) படங்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். துர்கா தேவியின் நினைவாக நவராத்திரி பண்டிகை ஆண்டு, ஆண்டுதோறும் 9 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களும் அம்பாளின்  வெவ்வேறு உருவ படங்களை கொலு வைத்து வழிபடுவார்கள்.

கோவில்களிலும் வீடுகளிலும் கொலு பொம்மைகள் வைத்து 9 நாட்கள் வழிபடுவார்கள்.நவராத்திரி என்ற சொல் ஆனது, இரண்டு சம்ஸ்கிருத வார்த்தைகளில் இருந்து பெறப்பட்டது ஆகும். நவ என்றால் ஒன்பது என்று பொருள்படும். ராத்திரி என்றால் இரவுகள் என்று பொருள்படும்.

நவராத்திரி எப்போது 2024.?

நவராத்திரி வாழ்த்துக்கள் படம்:

உங்கள் வாழ்விலும் இல்லத்திலும் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் நல்ல ஆரோக்கியம் இருக்கும். அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்!

Navratri Wishes 2024 in Tamil

Navratri Wishes 2024 in Tamil:

ஒன்பது தெய்வீக நாட்கள் உங்கள் வாழ்க்கையை என்றென்றும் ஒளிரச் செய்யட்டும். அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்!

Navratri Wishes in Tamil

Navratri Wishes in Tamil:

நவராத்திரியின் வண்ணங்களும் விளக்குகளும் எப்போதும் உங்கள் வீட்டை மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் நிரப்பட்டும். நவராத்திரி வாழ்த்துக்கள்!

Navratri Wishes

Happy Navratri Wishes in Tamil:

தீமைகளிடம் இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காத்து வாழ்க்கையை ஒளி மயமாக்கி துர்க்கை காத்திட நவராத்திரி வாழ்த்துக்கள்.! 

Happy Navratri Wishes in Tamil

Navratri Wishes in Tamil Text:

இந்த நவராத்திரி திருநாளில் துர்க்கை உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் அருளை பொழிய நவராத்திரி வாழ்த்துக்கள்.!

Navratri Wishes in Tamil Text

இது போன்ற வாழ்த்துக்கள் தொடர்பான பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Wishes in Tamil
Advertisement