வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பொங்கல் வாழ்த்துக்கள் | Pongal Vaalthukal In Tamil

Updated On: January 13, 2026 4:20 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Pongal Vaalthukal In Tamil

இன்றைய பதிவில் பொங்கல் நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இன்றளவும் நாம் பல விஷயங்களை பின்பற்றி வந்து கொண்டிருக்கின்றோம். அப்படி நாம் பின்பற்றும் பல விஷயங்களில் ஒன்று தான் நம்மால் கொண்டாடப்படும் பண்டிகைகள். அவ்வாறு நம்மால் கொண்டாடப்படும் பல பண்டிகைகளில் மிக மிக முக்கியமானது என்றால் அது நாம் உட்கொள்ளும் உணவுகளை நமக்கு அளிக்கும் விவசாயிகளுக்கு நன்றி கூறும் வகையில் கொண்டாடப்படும் பொங்கல் தான்.

இப்படிப்பட்ட சிறப்புடைய பொங்கல் அன்று நாம் நமது மகிழ்ச்சியினை நமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து மகிழ்வோம். அதனால் தான் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் ஒரு சில பொங்கல் வாழ்த்து கவிதைகளை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம்.

 

Pongal Wishes :

புதுமலரின் வசமுடன் 

புன்னகைக்கும் நேசமுடன் 

புத்துணர்வு பொங்க 

வாழ்த்தி வரவேற்போம் தைமகளை 

Pongal Wish :

இன்பம் பொங்கி 

துன்பம் அணையட்டும்

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் 

 

Pongal  :

கரும்பின் சுவை போல 

உங்கள் வாழ்க்கையில் என்றென்றும் தித்திக்கட்டும் 

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 

Pongal Vaalthu:

இனிய பொங்கல் நல்வாழ்துக்கள் 

Pongal Valthukal:

புதுமை பொங்க,இனிமை ‘ தங்க 

செல்வம் பொங்க,வளமை தங்க..

அனைவருக்கும் தை திருநாள் வாழ்த்துக்கள் 

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>

பொதுநலம்.com

 

Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now