தை பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2023 | Pongal Wishes in Tamil Words 2023

Pongal Wishes in Tamil Words 2023

Pongal Wishes in Tamil Words 2023

தமிழர்களின் திருநாளான தை பொங்கலை உலகில் இருக்கும் அனைத்து தமிழ் மக்களும் மிக சிறப்பாக கொண்டாடுவது என்பது வழக்கமான ஒன்றாகும். அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் கொண்டாடும் ஒரு அற்புத திருநாளே பொங்கல் திருநாள். இத்தகைய சிறப்பு மிக்க நாளில் நாம் நமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து கூறுவது நமது வழக்கம். ஆக உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்க இங்கு சில பொங்கல் வாழ்த்து படங்களை பதிவு செய்துள்ளோம். அவற்றை டவுன்லோடு செய்து உங்கள் உறவுகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கவும்.

தை பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2023:Pongal Wishes in Tamil Words

எண்சாண் உடலின் ஒரு சாண் வயிற்றுக்கு
தடையின்றி உணவு கொடுத்த,
உழவுக்கும், உழவருக்கும்!
இருவருக்கும் உதவிய மாட்டுக்கும், இயற்கைக்கும்,
நன்றி சொல்லும் திருநாளே நம் பொங்கல் திருநாள்.
நன்றியுடன்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Pongal Wishes 2023:Pongal Wishes 2023

பச்சரிசி அச்சு வெல்லம் கலவை செய்து பொங்கலிட்டு பகலவனை வணங்கிவிட்டு பகைவரையும் வாழ்த்துவோமே..

Pongal Wishes in Tamil Words 2023Pongal Wishes in Tamil

வருகிறது புது பொங்கல் வளம் தரும் தை பொங்கல் காளைகள் சீறிப்பாய காத்துக்கிடக்கு வாடி வாசல் அரிசி மாவில் கோலமிட்டு ஜொலிக்கிறது வீடு வாசல்
அனைவருக்கும் தை திருநாள் நல்வாழ்த்துக்கள்

Pongal Greeting in Tamil 2023:

Pongal Greeting in Tamil 2023

அன்பும் ஆனந்தமும் பொங்கிட..
அறமும் வளமும் தழைத்திட..
இல்லமும் உள்ளமும் பொங்க..
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

போகி பண்டிகை வாழ்த்துக்கள் 2023

மேலும் வாழ்த்துக்கள் தொடர்பான Images டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  Wishes in Tamil