ரக்சா பந்தன் வாழ்த்துக்கள் 2024 | Raksha Bandhan Wishes in Tamil

Advertisement

ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் | Raksha Bandhan Quotes in Tamil

Raksha Bandhan Quotes For Brother in Tamil: ரக்ஷா பந்தன் என்றால் ‘பாதுகாப்பு பிணைப்பு’ என்றும், ‘பாதுகாப்பு பந்தம்’ என்றும் அர்த்தம். இந்த ரக்ஷா பந்தன் விழாவானது வட இந்தியாவில் மிக சிறப்பாக கொண்டாடுவார்கள். சகோதரி, சகோதர அன்பினை வெளிப்படுத்தும் விழாதான் இந்த ரக்ஷா பந்தன். ஆணுக்கு பெண் கயிறு கட்டுவது என்பது அந்த பெண்ணை முழுமையாக சகோதரியாக ஏற்றுக்கொண்டு அந்த பெண்ணின் வாழ்க்கை முழுவதற்கும் பாதுகாப்பு கொடுத்து, அவர்களை நலத்துடன் வைத்திருந்து பாதுகாப்பு தருகிறேன் என்று உறுதி கொடுப்பது தான் சகோதர, சகோதரி உறவுக்கான ரக்ஷா பந்தன். ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை இமேஜஸ் மூலம் உங்களுடைய சகோதரர்களுக்கு அனுப்ப இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ரக்ஷா பந்தன் இமேஜசை நீங்களும் டவுன்லோடு செய்து உங்கள் சகோதரர்களுக்கு அனுப்பி பயனடையுங்கள்..!

அண்ணன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Raksha Bandhan Quotes for Brother in Tamil:

முதல் நண்பனும் அவனே, இரண்டாவது அப்பாவும் அவனே, இறுதிவரை தொடரும் பந்தமும் அவனே. இனிய ரக்சா பந்தன் வாழ்த்துக்கள் அண்ணா

Raksha Bandhan Quotes for Brother in Tamil

Raksha Bandhan Wishes in Tamil:

பிறந்தது முதல் இறப்பது வரை கூட வரப்போகும் ஒரே உறவு சகோதர உறவு தான். இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்.

Raksha Bandhan Wishes in Tamil

Happy Raksha Bandhan Wishes in Tamil:

உங்களுக்கும் உங்கள் உடன்பிறந்த சகோதரிகளுக்கும் இடையிலான அன்பு மேலும் வலுவாக வளரட்டும் ரக்க்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்

Happy Raksha Bandhan Wishes in Tamil

Happy Raksha Bandhan in Tamil:

ஒவ்வொரு சவாலையும் சாகசமாக மாற்ற ஒரு சகோதரன் எப்போதும் தன் சகோதரியுடன் நிற்கிறான். ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்..!

Happy Raksha Bandhan in Tamil

Raksha Bandhan Wishes in Tamil:

சகோதரன் என்பது
இயற்கை தரும்
இணையற்ற சொந்தம்

Raksha Bandhan Wishes in Tamil

Raksha Bandhan Quotes in Tamil:

சகோதரனாய்
நீ கிடைத்தது
நான் பெற்ற வரம்

Raksha Bandhan Quotes in Tamil

ரக்ஷா பந்தன் 2021:

அனைத்து
சகோதர சகோதரிகளுக்கும்
என் மனமார்ந்த
ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்

raksha bandhan wishes in tamil

ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் கவிதை:

என் அன்பு அண்ணனுக்கு
தங்கையின்
ரக்ஷா பந்தன்
வாழ்த்துக்கள்

Raksha Bandhan Wishes in Tamil

Happy Raksha Bandhan Wishes in Tamil:

இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்

Happy Raksha Bandhan Wishes in Tamil

ரக்சா பந்தன் வாழ்த்துக்கள் 2024:

அண்ணனை விட சிறந்த
துணை யாரும் இல்லை
தங்கையை விட சிறந்த
தோழி யாரும் இல்லை

 raksha bandhan quotes in tamil

Raksha Bandhan Quotes For Brother in Tamil:

மகிழ்ச்சி மட்டுமே
தரக்கூடிய உறவு
சகோதர
சகோதரி
உறவு மட்டுமே

Raksha Bandhan Quotes For Brother in Tamil

Raksha Bandhan Wishes in Tamil:

அண்ணன் தங்கை உறவுக்குள் பணம் காசு தேவையில்லை மனமும் பாசமும் இருந்தாலே போதும்

Raksha Bandhan Wishes in Tamil

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement