அனைவருக்கும் இனிய ரத சப்தமி நல்வாழ்த்துக்கள்!
Ratha Saptami Wishes in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ரத சப்தமி வாழ்த்துக்கள் பற்றி கொடுத்துள்ளோம். இந்துக்கள் பண்டிகைகளில் ரத சப்தமியும் ஒன்றாகும். இது சூரியஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. சூரியபகவனின் சிறப்பினை ஒளியூட்டும் நாளாக கருதப்படுகிறது. ரதம் என்றால் தேர் அல்லது ஊர்தி என்று பொருள்படும். சப்தமி என்றால் ஏழாவது திதி ஆகும். தை அமாவாசை முடிந்து ஏழாவது நாள் வரும் வளர்பிறை சப்தமி திதி ரத சப்தமி என்று அழைக்கப்படுகிறது.
அதாவது, ரத சப்தமி என்பது, சூரிய தேவன் ஏழு குதிரைகள் பூட்டிய தனது ரதத்தை வடக்கு நோக்கி, குறிப்பாக வடகிழக்கு திசையில் திருப்பி பயணிக்கும் நாளாகும். இந்நாளில் சூரிய பகவானை வழிபடுவதன் மூலம், வாழ்வில் நற்பலன்களை பெறலாம். இத்தனை சிறப்புமிக்க நாளன்று அனைவருக்கும் ரத சப்தமி நல்வாழ்த்துகளை தெரிவிக்க வேண்டும். ஆகையால், உங்களுக்கு பயனுள்ள வகையில் பின்வருமாறு Ratha Saptami Wishes Images பற்றி கொடுத்துளோம்.
Ratha Saptami Wishes Images:
“ரத சப்தமி நல்வாழ்த்துக்கள்! சூரியக் கடவுளின் தேர் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் வெற்றியுடனும் ஒளிரச் செய்யட்டும்! ”
Ratha Saptami 2025 Wishes Images:
“சூரியன் உங்களை மற்றும் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்கட்டும். ரத சப்தமி வாழ்த்துக்கள்!”
Ratha Saptami Wishes in Tamil:
சூரிய பகவான் உங்கள் வாழ்க்கையை ஒளியுடன் நிரப்பட்டும். ரத சப்தமி வாழ்த்துக்கள்!
Happy Ratha Saptami Wishes in Tamil:
ரத சப்தமி என்பது, சூரிய தேவன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை க வடகிழக்கு திசையில் திருப்பி பயணிக்கும் நாளாகும். இனிய ரத சப்தமி வாழ்த்துக்கள்!
Happy Ratha Saptami Wishes 2025:
“உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் ரத சப்தமி நல்வாழ்த்துக்கள்! சூரிய பகவான் உங்களுக்கு அபரிமிதமான வெற்றியையும் செழிப்பையும் தரட்டும்! ”
இதுபோன்று வாழ்த்துக்கள் சம்மந்தப்பட்ட பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Wishes in Tamil |