வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

77 ஆவது குடியரசு தின வாழ்த்து கவிதைகள் 2026.!

Updated On: January 23, 2026 3:52 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

ஜனநாயகம் மலர்ந்த
இந்நன்னாளில் அனைவருக்கும்
77 -வது குடியரசு தின வாழ்த்துக்கள்

Republic Day Wishes in Tamil | 77th Republic Day Wishes in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் குடியரசு தின வாழ்த்து படங்களை (Happy Republic Day Wishes Images) கொடுத்துள்ளோம். இந்தியாவிற்காக அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் தான் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நாளை தான் நாம் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். நம் இந்திய சுதந்திரம் அடைவதற்கு முன்பாக இருந்தே இந்தியாவிற்கான அரசிலமைப்பு சட்டத்தை உருவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. பல போராட்டங்களுக்கு பிறகு, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதியன்று இந்திய அரசிலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனவே, அன்றைய தினம் நாம் அனைவருமே இந்தியர்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்களை தெரிவித்து நாட்டு பற்றினை வெளிப்படுத்த வேண்டும். இந்த ஆண்டு 77 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. எனவே, பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள 77th Republic Day Wishes in Tamil அறிந்தும் பிறருக்கு பகிர்ந்தும் நாட்டுப்பற்றினை வெளிப்படுத்துங்கள்.

Kudiyarsu Thina Vaalthukal:

தாய் மீதான பாசம்
போன்றதே தாய் நாட்டின்
மீதான பாசமும்
தாயை நேசிப்போம்
தாய் நாட்டை
மூச்சாய் சுவாசிப்போம்
வந்தே மாதரம்!
77 -வது குடியரசு தின வாழ்த்துக்கள்.!

Republic Day :

மறுக்கவும் முடியாது
மறக்கவும் முடியாது
மறைக்கவும் முடியாது
உங்கள் வீரமும் தியாகமும்
77 -வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.!

 Republic Day Wish:

சுதந்திரம் பெற்றது
போராளிகளின் மகத்துவம்
அதை சமத்துவத்துடன்
பேணி காப்பதே
நம் தனித்தும்
77 -வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.!

 Republic Day Wishes :

இந்த நாள் அமைதி மற்றும் வளர்ச்சியை நம் நாட்டிற்கும் உலகிற்கும் கொண்டுவரட்டும். 77 -வது குடியரசு தின வாழ்த்துகள்.!

இதுபோன்று வாழ்த்துக்கள் சம்மந்தப்பட்ட பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Wishes in Tamil
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now