தன்னை உருக்கி பிறரை காக்கும் தன்னலமற்ற மெழுகுவர்த்திகள் செவிலியர்கள்..! உலக செவிலியர் தின வாழ்த்துக்கள்..!
International Nurses Day Wishes in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் செவிலியர் தின வாழ்துக்கள் பற்றி பார்க்கலாம் வாங்க. ஒவ்வொரு ஆண்டும் செவிலியர் தினம் மே 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மே 06 ஆம் தேதி முதல் மே 12 ஆம் தேதி வரை செவிலியர் வாரமாக கொண்டாடப்படுகிறது. செவிலியர் தினத்தன்று செவிலியர்களை வாழ்த்தும் விதமாக இப்பதிவில் செவிலியர் தின வாழ்த்துக்களை (International Nurses Day Wishes in Tamil) கொடுத்துள்ளோம்.
Nurses Day Wishes in Tamil:
மனித குலத்தின் அடிப்படை மனித சேவை செவிலியம். உலக செவிலியர் தின வாழ்த்துக்கள்.
Happy Nurses Day Wishes in Tamil:
“ஒரு செவிலியராக இருப்பது என்பது உங்கள் சொந்த கண்ணீரை அடக்கி, மக்களின் முகங்களில் புன்னகையை வரவழைப்பதாகும்.” செவிலியர் தின வாழ்த்துக்கள்..!
Happy Nurses Day Wishes to Love:
மருத்துவ சேவை ஆற்றும் என்னவளுக்கு இனிய செவிலியர் தின வாழ்த்துக்கள்..!
Happy Nurses Day Wishes to My Friend:
Happy Nurses Day:
அனைத்து செவிலியர்களுக்கும் செவிலியர் தின வாழ்த்துக்கள்
செவிலியர் தினம் வாழ்த்துக்கள்:
குழந்தைகளோ, வயதானவர்களோ கடவுளை போல முகம் சுளிக்காமல் பாத்து கொள்பவர்கள் செவிலியர்கள் மட்டுமே.. செவிலியர் தின வாழ்த்துக்கள்..!
இது போன்று பலவிதமான வாழ்த்துக்கள் images-ஐ டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | Wishes in Tamil |