சிவராத்திரி கவிதை | Shivaratri Kavithai in Tamil
சிவனுடைய வழிபாடுகளில் முக்கிய தினமாக கொண்டாடுவது சிவராத்திரி தான். இந்த சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண்விழித்து சிவனை நினைத்து வழிபாடு செய்வார்கள்.
அதேபோல் சிவன் என்பவர் கடவுளுக்கு மூத்த கடவுளாக கருதப்படுகிறார். அன்றைய தினம் நம்முடைய நண்பர்கள் மற்றும் வாட்சப் ஸ்டேட்டஸ் போடுவதற்கு இமேஜிகளை பதிவிறக்கம் செய்து மற்றவர்களுக்கு ஷேர் செய்வோம். வாங்க அதை பார்ப்போம்..!
Shivaratri Quotes in Tamil:
நஞ்சு கூட நன்மை பயக்கும் நமசிவாய நாமம் போற்றினால்!

Shivaratri Kavithai in Tamil:

மகா சிவராத்திரி கவிதைகள்:
அடி முடி தேடி
அடியவர் அலையும்
திருஅண்ணாமலை அரசன்
புலி தோல் போர்த்தி
அருட்பால் வழங்கும்
ஆடலரசன்
உமையவளை இடப்புறம்
சுமந்த
அர்த்தநாரி புருஷன்
தீப்பிழம்பாய்
சுடர் விடும்
பூ குழம்பு
ஈசன்
பல நாள்
நிம்மதியின்றி
விழித்திருந்த என்னை
இன்றும்
விழிக்க செய்கிறான்
இனி
எல்லா நாளும்
நிம்மதியை
நிரம்ப குடித்து
நீண்ட தூக்கம்
தருகிறேன்
இன்று எனக்காக விழித்திரு
என்று
லிங்கமாய்
சிரித்தபடி
என் திருவிளையாடள்
திருத்தெய்வம்
ஒம் நமசிவாய
சிவராத்திரி கவிதை:

மகா சிவராத்திரி கவிதை:

Sivan Kavithai in Tamil:

சிவராத்திரி கவிதைகள்:
சீறிப் பாய்ந்த கங்கை அவளின்
சீற்றம் தணிக்கத் துணிந்து நின்று
சிரசில் தாங்கி நிற்கும் வேளை
சினத்தால் உமையவள் முனுமுனு கேட்டு
இதய பீடம் உனக்கே என்று
உடலில் பாதியைக் உமையாள்க் கீந்து
உயிர்கள் காக்க விடமும் குடித்த
நீல கண்டனைப் போற்றிப் பாடு
சிவராத்திரி நடுநிசி யின்று
shivaratri kavithai in tamil:
சிவசிவ என்றிட தீவினை யாவும் தீரும்.

இதையும் பார்க்கலாம் 👉👉👉 மகா சிவராத்திரி வாழ்த்துக்கள் 2025
| இது போன்று பலவிதமான வாழ்த்துக்கள் images-ஐ டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | Wishes in Tamil |














