உடன் பிறவா சகோதரி பிறந்தநாள் வாழ்த்து – Happy Birthday Wishes for Sister in Tamil
ஆயிரம் சண்டைகள் நம் உடன் பிறந்த உறவுகளுக்கு இடையே ஏற்பட்டாலும் கடைசியில் தன் அக்கா, தங்கை, அண்ணா அல்லது தம்பி போன்ற ரத்த பந்தத்தில் உள்ளவர்களுக்கு ஏதேனும் ஏற்பட்டால் நம்மை அறியாமலே நம் கண்களில் கண்ணீர் வந்து விடும். பாசம் என்ற ஒன்று இருந்தால் கல்லான மனமும் கரையும் மனிதன் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? இத்தகைய நம் உடன் பிறப்புகள் என்றுமே நம் வாழ்க்கைக்கு தேவையானவர்களே.
எப்பொழுதும் அனைவருக்குமே உடன் உடன்பிறந்தவர்கள் மீது அதிக அன்பு, பாசம், அக்கறை அதிகமாகவே இருக்கும். உடன்பிறந்தவர்களுக்கு பிறந்தநாள் என்றால் அந்த நாளை மிகவும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த உலகில் அதிகம். சரி இந்த பதிவில் உடன்பிறந்த மற்றும் பிறவா சகோதரிகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்க பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதைகளை இமேஜ் மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றில் பிடித்ததை டவுன்லோடு செய்து தங்களுடைய வாழ்த்துக்களை சமூகவலைத்தளங்கள் மூலம் வெளிப்படுத்துங்கள்.
Birthday Wishes for Sister in Tamil Kavithai
நீ என்னை அடித்தாலும்
நான் உன்னை கடித்தாலும்
பாசம் என்ற ஒன்று வரும் போது
எல்லாமே மறைந்து போகும் ரத்த பிணைப்புக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Birthday Wishes for Sister in Tamil:
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி! அடித்துக்கொண்டும், பிடித்துக்கொண்டும் இத்தனை காலங்கள் வாழ்ந்துவிட்டோம். இனியும் அதுவே தொடரும். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி!
Thangachi Birthday Wishes in tamil:
இனியோர் பிறவி இப்படி இருக்குமா என்று
தெரியவில்லை. இனிய வாழ்க்கை கொடுத்த
இறைவனுக்கு நன்றி. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி!
Birthday Wishes for Sister in Tamil – தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை:
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி – Happy Birth Day Wishes for Sister
இறைவன் கொடுத்த
முதல் சொத்து..
என் அன்புத் தங்கைக்கு
இனிய பிறந்தநாள்
நல் வாழ்த்துக்கள்..!
சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – Birthday Wishes for Sister:-
அன்பு நிறைந்த என் தங்கைக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – Piranthanal valthukkal sister tamil – Sister Birthday Wishes in Tamil
Birthday wishes for sister in tamil kavithai – தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்:
தங்கம் போன்ற
என் தங்கைக்கு
தங்கமான
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |