சுதந்திர தின வாழ்த்துக்கள் 2022 | Suthanthira Thinam Kavithai in Tamil

Independence Day Wishes in Tamil

சுதந்திர தின கவிதைகள் 2022

இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியர்களிடமிருந்து 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை அடைந்தது. அந்த நாளை தான் நாம் சுதந்திரம் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த நாளன்று இந்தியா முழுவதும் தேசிய கொடி ஏற்றி சுதந்திரம் அடைய போராடியவர்களுக்கு மரியாதை  செலுத்தப்படுகிறது. இன்னும் 12 நாட்கள் உள்ளது. நாம் 76 ஆவது சுதந்திரம் தினம் கொண்டாட நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாழ்த்து கூறுவதற்கான சுதந்திரம் தின கவிதைகளை பற்றி காண்போம் வாங்க ..

இதையும் படியுங்கள் ⇒ சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை 2022..!

சுதந்திர தின கவிதைகள்:

நீ சுவாசிக்க நேசிக்க 
உனக்கென ஒரு நாடு
விடுதலை கொண்டாடு 
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 

 

Suthanthira Thinam Kavithai in Tamil

Independence Day Wishes in Tamil:

சாதி மதம் பார்க்காமல் 
ஒற்றுமையாக இருக்கும் 
அனைத்து இந்தியர்களுக்கும் 
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 

 

Independence Day Wishes in Tamil

Suthanthira Thinam Kavithai in Tamil:

நம் தேசம் இந்திய தேசமே 
நம் மக்கள் இந்திய மக்களே 
ஒன்று பட்டு செயல்படுவோம் 
வாழ்க பாரதம்.!
வந்தே மாதரம்.!
இனிய சுதந்திரம் தின நல்வாழ்த்துக்கள் 

Suthanthira Thinam Kavithai in Tamil

Suthanthira Thina Valthukkal in Tamil:

உதிரம் பல சிந்த 
இதயம் பல மகிழ்ந்த நாள் இன்று 
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 

Suthanthira Thina Valthukkal in Tamil

சுதந்திர தின கவிதைகள்:

வேகத்தால் கிடைத்த 
சுதந்திரம் அல்ல 
விவேகத்தாலும், ஒற்றுமையாலும்
கிடைத்த சுதந்திரம் தினம் 
நல்வாழ்த்துக்கள் 

Suthanthira Thina Valthukkal in Tamil

 

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Tamil Tech News