தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

Advertisement

Tamil New Year Wishes in Tamil

நல்லதே நடக்க..நானிலம் சிறக்க..மகிழ்ச்சி பெறுக..மனித நேயம் சிறக்க.. வரவேற்கிறது புத்தாண்டு..வாழ்வோம் பல்லாண்டு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..! என்ன தான் New Year-யை நாம் விமர்சையாக கொண்டாடினாலும். தமிழர்களின் பண்டிகையான தமிழ் புத்தாண்டு தான் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கின்றது. அதனால் அன்று நீங்கள் நண்பர்களுக்கு  வாழ்த்து தெரிவிக்க உதவும் வகையில் சில வாழ்த்துக்களை இன்றைய பதிவில் பதிவிட்டுள்ளோம். இந்த வாழ்த்துக்களை படித்தும் மற்றவர்களுக்கு பகிர்ந்தும் மகிழுங்கள்.

Tamil New Year Wishes:

நிறைந்த வளமும்
மிகுந்த செல்வத்தையும் 
இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு
அள்ளித் தரட்டும்..
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

Tamil New Year Wishes

Tamil Puththandu Valthukkal in Tamil:

புத்தாண்டில் புதுமை 
தொடரட்டும்
மாற்றங்கள் மலரட்டும் 
இன்னிசை முழங்கட்டும் 
எல்லோர் வாழ்விலும் 
மகிழ்ச்சி நிலைக்கட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..! 

Tamil Puththandu Valthukkal in Tamil

Tamil Puththandu Valthukkal:

இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு
அதிர்ஷ்டங்களை
அள்ளித்தருவதாக அமையட்டும் 
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..! 

Tamil Puththandu Valthukkal

Tamil Puththandu Valthukkal Kavithai in Tamil:

இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு
ஒரு சிறந்த துவக்கமாக இருக்கட்டும்
அனைவருக்கும் என் மனமார்ந்த 
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..! 

Tamil Puththandu Valthukkal Kavithai in Tamil

Tamil Puththandu Valthukkal Kavithai:

இந்த புத்தாண்டு
உங்கள் வாழ்வில் 
மிகுந்த சந்தோஷத்தையும்
வளங்களையும் கொண்டுவர
வாழ்த்துகிறேன்  
இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்..! 

Tamil Puththandu Valthukkal Kavithai

 

இதையும் படித்துப்பாருங்கள்=>அன்னையர் தின வாழ்த்துக்கள்

இது போன்று வாழ்த்துக்கள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  WISHES IN TAMIL

 

Advertisement