ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
ஆசிரியர் தினம் வருடந்தோறும் செப்டம்பர் 5 ஆம் நாள் டாக்டர். ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். ஆசிரியர் பணி சிறப்புமிக்கது. ஆசிரியர் கல்வியை மட்டும் சொல்லிக்கொடுப்பதில்லை. அறிவு, ஒழுக்கம், பண்பு என்று நம்மை நல்வழிப்படுத்துகிறார்கள். ஆசிரியர் தினத்தை பள்ளி மட்டும் கல்லூரிகளில் கொண்டாடுகின்றனர். இந்த பதிவில் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திங்கட்கிழமை ஆசிரியர் தினத்தை முன்னிட்டு உங்களுடைய ஆசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்க இமேஜ் மூலம் டவுன்லோடு செய்து வாழ்த்துக்களை தெரியப்படுத்துங்கள்.
இதையும் படியுங்கள் ⇒ ஆசிரியர் தின வாழ்த்துக்கள் 2024
Teachers day valthukkal in tamil:
அறியாமை என்ற இருள் நீக்கி,
அறிவு என்ற தீபம் ஏற்றும், ஒவ்வொரு ஆசிரியருக்கும்
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
Teachers day valthukkal in tamil:
தன்னை உருக்கி, உலகிற்கே ஒளியேற்றும்
தீபச்சுடர்கள் நம் ஆசிரியர்கள்
இனிய ஆசிரியர் தின தின நல்வாழ்த்துக்கள்
teachers day wishes in tamil:
இன்று வரையிலும் இனிமேலும்
நாங்கள் காணும் வெற்றிகளுக்கும், புகழ்களுக்கும்
உரிமை உள்ளவர்கள் நீங்கள் தான்
இனிய ஆசிரியர் தினம் நல்வாழ்த்துக்கள்
Teachers day wishes in tamil
கற்று தந்த விதைக்காக
நன்றியுடன் இருப்பேன்
என்றும் உங்கள் மாணவனாக
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்:
பார்ப்பதற்கு
ஆயிரம் பக்கம் இருந்தாலும்
அனைத்தையும் நமக்கு கற்று கொடுப்பது
ஆசிரியர் தானே..!
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Wishes in tamil |