பாலைவனமாக இருந்த என்னை விளைநிலமாக மாற்றியது என் ஆசிரியர்..! ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.!
ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள் | Teachers Day Wishes in Tamil
Happy Teachers Day Wishes in Tamil | ஆசிரியர் தின வாழ்த்துகள்: செப்டம்பர் 05-ஆம் நாள் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளினை உலக ஆசிரியர் தினமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் கொண்டாடி வருகின்றனர். ஆசிரியர் தினம் என்பது பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு சிறப்புமிக்க நாள். ஒரு ஆசிரியர்கள் தன்னுடைய மாணவனை எப்படியும் நல்வழிக்கு கொண்டுபோக வேண்டும் என்ற மனநிலையில் தான் கல்வியை புகட்டுவார்கள். ஆசிரியர் பணி என்பது கல்வியை மட்டும் சொல்லி கொடுப்பதில்லை. அதனுடன் ஒழுக்கம், பண்பு, பொது அறிவு போன்ற பல விசயத்தினையும் கற்றுக்கொடுப்பதே ஆசிரியை பணிக்கான அடையாளம். இந்த பதிவில் வருகின்ற செப்டம்பர் 05 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு உங்களுடைய ஆசிரியை பெருமக்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை இமேஜஸ் மூலம் கூற இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆசிரியர் தின வாழ்த்துக்கள் (teachers day quotes in tamil) இமேஜசை நீங்களும் டவுன்லோடு செய்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி பயனடையுங்கள்..!
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் |
Teachers Day Wishes in Tamil:
அறியாமை என்ற இருள் நீக்கி, அறிவு என்ற தீபம் ஏற்றும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.!
Happy Teachers Day Wishes in Tamil:
தன்னை உருக்கி, உலகிற்கே ஒளியேற்றும் தீபச்சுடர்கள், நம் ஆசிரியர்கள்! ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.!
எத்தனை அன்பு, அரவனைப்பு, எத்தனை அறிவுரைகள், ஆலோச்னைகள் எல்லாம் எதற்கு? எங்கள் வாழ்வு வளம் பெறதானே, உங்களுக்கு என் இதயம் கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துகள்!
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் | Teachers Day Wishes in Tamil:
நமக்கு உலகை காட்ட நம்மை
செதுக்கியவள் தாய்..
உலகிற்கு நம்மை காட்ட
செதுக்கியவர்கள் ஆசிரியர்கள்.!
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கவிதை:
இன்றைய மாணவர்கள் நாளைய
தூண்கள்..
அந்த தூண்களை வடிவமைப்பது
ஆசிரியர்கள் தான்.
ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள் | Teachers Day Quotes in Tamil:
எங்கள் மூளையில் ஆணியாய்
அடிக்கப்பட்ட அறிவு..
தீபமாய் ஏற்றப்பட்டது
ஆசிரியர்களினால் தான்.
ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்:
அனைவருக்கும் என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |