யுகாதி வாழ்த்துக்கள் 2023 | Ugadi Wishes in Tamil
தெலுங்கு வருடப்பிறப்பு அதாவது யுகாதி பண்டிகை தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். தெலுங்கு வருடப்பிறப்பு எந்த தினத்தில் வருகிறதோ அந்த தினத்தின் கிரகம் அந்த வருடத்தின் ராஜாவாக அமைவார். பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி பண்டிகையை கொண்டாட வேண்டும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால் கூட மறுநாள்தான் உகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த உகாதி பண்டிகை உணர்த்துகிறது. இன்றைய பதிவில் யுகாதி வாழ்த்துக்களை இமேஜஸ் மூலம் பதிவு செய்துள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்த இமேஜஸை டவுன்லோடு செய்து நீங்களும் யுகாதி வாழ்த்துக்களை உங்கள் உற்றார் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு ஷேர் செய்து மகிழுங்கள்..
நண்பர்களுக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள் |
யுகாதி வாழ்த்துக்கள் 2023:
இந்த
யுகாதி திருநாளில்
அனைவரும் எல்லா
வளமும் நலமும்
வெற்றியும் பெற
வாழ்த்துக்கள்
தெலுங்கு வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் 2023:
தெலுங்கு தேச
நண்பர்கள்
அனைவருக்கும்
யுகாதி
நல்வாழ்த்துக்கள்
Ugadi Wishes in Tamil:
என்றுமே இல்லத்தில்
இன்பமழை பொழிய
இனிய தெலுங்கு
வருடப்பிறப்பு வாழ்த்துக்கள்
Happy Ugadi Wishes in Tamil:
அனைவருக்கும்
தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும்
யுகாதி தின
நல்வாழ்த்துக்கள்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |