தை அமாவாசை வாழ்த்துக்கள்.! | Thai Amavasai Wishes in Tamil

Advertisement

தை அமாவாசை நாளில் முன்னோர்களை வழிப்படுவோம்.! பாவங்கள், தோஷங்களை போக்குவோம்.! 

Thai Amavasai Wishes in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில், தை அமாவாசை அன்று தை அமாவாசை விரதம் இருப்பவர்களுக்கு தை அமாவாசையின் முக்கியத்துவத்தினை வெளிபடுத்தும் விதமாக, அவர்களுக்கு வாழ்த்துக்ளை தெரிவிக்க வேண்டும். ஆகையால், உங்களுக்கு பயனுள்ள வகையில் Thai Amavasai Wishes Images பற்றி கொடுத்துள்ளோம். தை அமாவாசை என்பது, நம் முன்னோர்களை வழிபட உகந்த நாள் ஆகும்.

மாதந்தோறும் வரும் அமாவாசை தினத்தன்று, விரதம் இருந்து காகத்திற்கு உணவு வைத்து முன்னோர்களை நினைத்து வழிபடுவது வழக்கம். ஆனால், ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசை ஆகியவை மிகவும் சிறந்தது ஆகும். இந்நாளில் முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, வீட்டிற்கு வந்து அவர்களுக்கு படையல் இட்டு வழிபட வேண்டும்.

தை அமாவசை அன்று செய்ய வேண்டியதும்.! செய்யக் கூடாததும்.!

Thai Amavasai Quotes in Tamil:

தை அமாவாசையில், உங்கள் முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் உங்களுக்கு எப்போதும் கிடைக்கட்டும்.

Thai Amavasai Quotes in Tamil

Thai Amavasai Wishes Images:

 உங்கள் முன்னோர்கள் எப்போதும் உங்கள் வாழ்வில் இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். தை அமாவாசை வாழ்த்துக்கள்.! 

Thai Amavasai Wishes Images

Thai Amavasai Wishes:

தை அமாவாசையில், உங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களை நினைவுகூருங்கள்.” தை அமாவாசை வாழ்த்துக்கள்.! 

Thai Amavasai Wishes

Thai Amavasai Images:

தை அமாவாசை, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் முன்னோர்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்க பரம்பொருளை பிராத்திக்கிறேன்.! தை அமாவசை வாழ்த்துக்கள்.!

Thai Amavasai Images

Thai Amavasai Good Morning Images:

நம் முன்னோர்களை நினைத்து அவர்களை வணங்கி, எந்நாளும் மகிழ்ச்சியாக வாழ்ந்திடுவோம்.! தை அமாவாசை காலை வணக்கம்.!

Thai Amavasai Good Morning Images

இதுபோன்று வாழ்த்துக்கள் சம்மந்தப்பட்ட பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Wishes in Tamil
Advertisement