தைப்பூசம் வாழ்த்து படங்கள் | Happy Thaipusam Wishes Images
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தைப்பூசம் அன்று வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் முருகன் வாழ்த்து படங்களை கொடுத்துள்ளோம். உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று தைப்பூசம். முருகனை வழிப்படுவதற்கு மிகவும் உகந்த நாள். தமிழ் கடவுளான முருகருக்கு பக்தர்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள். அதேபோல், முருகப்பெருமானின் அருளும் அதிகரித்து கொண்டே வருகிறது.
“வேலுண்டு வினையில்லை,மயிலுண்டு பயமில்லை, குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே” இந்த பாடலுக்கு இணங்க முருகனை வணங்கினால் எப்பேர்ப்பட்ட துன்பத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். முருகனுக்கு விரதம் இருந்து வழிபட உகந்த நாளாக செவ்வாய்க்கிழமை, சஷ்டி, கிருத்திகை, தைப்பூசம் போன்றவை உள்ளது. இந்நாளில், முருகனை மனதார நினைத்து உங்கள் வேண்டுதலை கூறி வழிபாடு செய்தால் நினைத்த காரியத்தை முருகப்பெருமான் அருளுவார்.
Thaipusam Murugan Images in Tamil:
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே
தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள்.!
Thaipusam Images in Tamil:
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் அனைவருக்கும் இனிய தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள்.!
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
வீர வேல் முருகனுக்கு அரோகரா.
தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள்
Happy Thaipusam Images in Tamil:
தைப்பூசம்..! முருகப்பெருமான் அருள் ஆசியுடன் இந்நாள் இனிய நாளாக அமையட்டும்.! இனிய தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள்.!
வேல் உண்டு வினை இல்லை.
வினை தீர்க்க நீ உண்டு
பயம் இல்லை.
தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள்
Happy Thaipusam Wishes Images:
நாள் என்ன செய்யும், கோள் என்ன செய்யும், என் முருகன் இருக்கையில்.! அனைவருக்கும் தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள்.!
தைப்பூசம் வாழ்த்துக்கள் படங்கள்:
இது உயர்வான தை மாசம்
அதிலும் உன்னத தைப்பூசம்
வைப்போம் கந்தன் மேல் பாசம்,
சேர்ப்போம் கரம் கூப்பி ஆரோகரா
கோஷம்
இனிய தைப்பூசம் வாழ்த்துக்கள்
தைப்பூச தினத்தன்று உங்கள்
ஆசை கனவு எண்ணங்களை
நினைத்து வழிபட்டிட அனைத்தும் நிறைவேறும்.
இனிய தைப்பூசம் வாழ்த்துக்கள்
இதுபோன்று வாழ்த்துக்கள் சம்மந்தப்பட்ட பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Wishes in Tamil |