தைப்பூசம் நல்வாழ்த்துக்கள் 2024
வணக்கம் நண்பர்களே நாளை தைப்பூசம் திருநாள்.. முருகனுக்கு உகந்த நாள்.. உலகமெங்கிலும் உள்ள தமிழர்கள் முருகனை நினைத்து வழிபாடும் நாள்.. இத்தகைய பொன்னாளில் தைப்பூசம் வாழ்த்துக்களை தெரிவிக்க இங்கு சில Images-ஐ பதிவு செய்துள்ளோம் அவற்றை டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள் நன்றி வணக்கம்.
இனிய தைப்பூசம் நல்வாழ்த்துக்கள் 2024:
முருகப்பெருமான்
அருள் மற்றும் ஆசியுடன்
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்.
இனிய தைப்பூசம் வாழ்த்துக்கள்
Happy Thaipusam Wishes 2024 in Tamil:
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
வீர வேல் முருகனுக்கு அரோகரா.
தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள்
Thaipusam Wishes in Tamil:-
வேல் உண்டு வினை இல்லை.
வினை தீர்க்க நீ உண்டு
பயம் இல்லை.
தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள்
Thaipusam Quotes in Tamil:
தைப்பூச தினத்தன்று உங்கள்
ஆசை கனவு எண்ணங்களை
நினைத்து வழிபட்டிட அனைத்தும் ஈடேறும்.
இனிய தைப்பூசம் வாழ்த்துக்கள்
தைப்பூசம் நல்வாழ்த்துக்கள் 2024:
திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு..! |
இது போன்று வாழ்த்துக்கள் சம்பந்தப்பட்ட Images-ஐ டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | Wishes in Tamil |