தல பொங்கல் வாழ்த்துக்கள் 2025

Advertisement

Thala Pongal Wishes in Tamil

தமிழர்கள் பண்டிகைகளில் பொங்கல் என்பது பெரும்விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு 15 நாட்களுக்கு முன்னாடியே பொங்கல் வைப்பதற்கு தேவையான சாமான்கள், வரவு போன்றவை காய வைப்பது போன்றவை வழக்கமான ஒன்றாக இருக்கிறது. அதிலும்  மகளுக்கு  தலைப்பொங்கல் என்றால் அவர்களுக்கு வரிசை எல்லாம் சிறப்பாக எடுத்து செல்ல வேண்டியிருக்கும். தலைப்பொங்கல் தம்பதிகள் பெரும் சிறப்பாக கொண்டாடுவார்கள். உங்களுடைய நண்பர்கள் யாரும் தலைப்பொங்கல் கொண்டாடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் தலைப்பொங்கல் வாழ்த்துக்களை இமேஜ் மூலம் கொடுத்துள்ளோம். அதனை Download செய்து உங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

Thala Pongal Wishes in Tamil Text:

புதுமலரின் வாசமுடன்
புன்னகைக்கும் நேசமுடன்
புத்துணர்வு பொங்க
வாழ்த்துகிறேன்…. தலப்பொங்கல் வாழ்த்துக்கள்

Thala pongal wishes in tamil text

Thala pongal wishes in tamil text for friend:

அன்பும் ஆசையும் பொங்க
இன்பமும் இனிமையும் பொங்க
உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க

இனிய தல பொங்கல் வாழ்த்துக்கள்

Thala pongal wishes in tamil text for friend:

Thala Pongal Wishes in Tamil Images:

தித்திக்கும் கரும்பை போல
உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில்
இனிக்கட்டும் இனிய

தல பொங்கல் வாழ்த்துக்கள் 

Thala pongal wishes in tamil images

Thala Pongal Wishes in Tamil 2025:

பொங்கலை போல உங்கள்
வாழ்வில் மகிழ்ச்சியும்
செல்வமும் பொங்க தல பொங்கல் வாழ்த்துக்கள்

Thala pongal wishes in tamil 2025

Thala pongal wishes in tamil images hd download:

தைத்திருநாளில் வளமுடன் வாழ
அன்பு பொங்க இனிய தல பொங்கல் வாழ்த்துக்கள்

Thala pongal wishes in tamil images download

வாட்சப் மூலமாக பொங்கல் வாழ்த்துக்கள்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Wishes In Tamil 

 

Advertisement