தம்பி பிறந்த நாள் வாழ்த்துக்கள்..! | Thambi Birthday Wishes in Tamil

Advertisement

அவன் வளர்ந்தாலும் எப்பொழுதும் எனக்கு சிறுபிள்ளை தான்
உன்னை சுமக்கவில்லை என்றாலும் நீயும் என் பிள்ளை தான்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி | Birthday Wishes for Thambi in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தம்பிக்கான பிறந்த நாள் வாழ்த்துக்கள் (Iniya Piranthanal Valthukkal Thambi in Tamil) படங்கள் பற்றி விவரித்துள்ளோம். பொதுவாக, அக்காவுக்கும் அண்ணாவுக்கும் தம்பி என்றால் அவ்வளவு பிடிக்கும். வீட்டில் சிறு குழந்தையாய் இருப்பது தம்பி தான் ஆனால், தன் அக்காவை அப்பாவை போல் பார்த்த்துக்கொள்ளும் பெரிய மனிதன். இப்படி உடன் பிறந்தவர்களுடன் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும் தம்பி கிடைப்பதெல்லாம் வரம். அப்படிப்பட்ட தம்பிக்கு பிறந்தநாள் அன்று இதயம் தொட்ட வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும். எனவே, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதை பற்றி விவரித்துள்ளோம்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Thambi:

எனக்கு பின் பிறந்ததினால் அவன் என் தம்பி …
ஆனால் அன்பில் அவன் என் தாய் ..

Birthday Wishes for Thambi in Tamil

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உடன் பிறப்பே:

வயதால் எவ்வளவு தான் வளந்தாலும்
எனக்கு எப்போதும் நீ குழந்தை தான்..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் தம்பி..!

 iniya piranthanal valthukkal thambi

Iniya Piranthanal Valthukkal Thambi in Tamil:

எவ்வளவு தான் சண்டை போட்டாலும்
எனக்கு ஒன்னுனா முதல்ல
துடிச்சுப் போறது என் அன்பு தம்பி
நீ தான்.. இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி..!

Iniya Piranthanal Valthukkal Thambi in Tamil

Thambi Birthday Wishes in Tamil:

வெள்ளை உள்ளமே..
கொள்ளை அழகே..
உதிரும் புன்னகை
உரித்தாகட்டும் உனக்கே..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் தம்பி..!

Thambi Birthday Wishes in Tamil

Iniya Piranthanal Valthukkal Thambi:

இந்த புத்தம் புது நாள்..
புத்தம் புது வருடம்..
புத்தம் புது வாழ்க்கை..
எல்லா சோகங்களும்
கஷ்டங்களும் கரைந்து விட..
என் அன்பு தம்பிக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

Iniya Piranthanal Valthukkal Thambi

Heart Touching Birthday Wishes for Thambi in Tamil:

தந்தையின் அன்பையும்
கண்டிப்பையும் தந்தைக்கு
அடுத்த படியாக அளவில்லாமல் காண்பது தம்பியிடம்
மட்டுமே.. உன் வாழ்வு
என்றும் இனிமையாக அமைய
என் இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் உடன்பிறப்பே..!

Heart Touching Birthday Wishes for Thambi in Tamil

இது போன்று பலவிதமான வாழ்த்துக்கள் images-ஐ டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> Wishes in Tamil
Advertisement