இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் | Wedding Anniversary Wishes in Tamil

Advertisement

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் | Wedding Anniversary Wishes in Tamil

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் பிறப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறதோ அதே மாதிரி தான் திருமணம் என்பதும். திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து சொல்லப்பட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் அத்தகைய திருமணத்தில் பல சடங்குகள் செய்து மணமக்களை வாழ்த்தி புதிய வாழ்க்கையினை வாழ செய்கிறார்கள். இதுமாதிரி ஒரு சுபநிகழ்ச்சி நடந்து முடிந்து பிறகு வரும் முதல் வருடத்தினை அதே அளவிற்கு மிகவும் சிறப்பாக கொண்டாடுவது ஒரு பழக்கமாக இருக்கிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் திருமண நாள் வாழ்த்தினை மற்றவர்களுக்கு கூறுவதற்கான சில வாழ்த்துக்களை நமது பதிவில் படத்துடன் பார்க்கலாம் வாருங்கள்.

திருமண நாள் வாழ்த்துக்கள்

Thirumana Naal Valthukkal:

வாழ் நாள் எல்லாம் இதே
நெருக்கம், அன்பு,
மகிழ்ச்சியுடன் நீடித்து
வாழ இனிய திருமண
நாள் வாழ்த்துகள்.

thirumana naal valthukkal

Wedding Anniversary Wishes in Tamil:

ஒருவரை ஒருவர் ஆழமாக
புரிந்துகொள்வதில் தான் வாழ்க்கையின்
அன்பு ஒளிந்துள்ளது 

wedding anniversary wishes in tamil

திருமண நாள் வாழ்த்துக்கள்:

காலங்கள் கடந்தாலும்
கடைசிவரையும் இதே
காதலுடன் வாழ
இனிய திருமண வாழ்த்துக்கள்..!

thirumana naal wishes in tamil

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்:

wishes for wedding anniversary in tamil

 

Happy Birthday Wishes in Tamil 

 Thirumana Naal Valthukkal in Tamil:

கடவுள் இந்த உலகத்தில்
உன்னையும் என்னையும்
படைத்ததது ஒன்றாக வாழ்வதற்காகவே..!

wedding anniversary wishes in tamil

Wedding Anniversary Wishes in Tamil:

வாழ்நாள் முழுவதும்
இதே அன்பு, காதல்,
மகிழ்ச்சி குறையாமல் வாழ
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

wishes for wedding anniversary in tamil

காதல் கவிதைகள் தமிழ் வரிகள்..!

 

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement